ரெக்கரிங் டெபாசிட்: நடுத்தர மக்களின் உண்டியல்! ஆர்.டி. - எத்தனையோ முதலீடுகள் வந்த பின்பும் சிறு முதலீட்டாளர்கள் தேடிச் சென்று பணம் சேர்க்கும் உண்டியலாக இருக்கிறது. வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் இருக்கும் இந்த ஆர்.டி.க்கு சாதாரண மக்களிடம் நிறையவே வரவேற்பு இருக்கிறது. வங்கி ஆர்.டி. நடைமுறை குறித்து வங்கி வட்டாரத்தில் முதலில் விசாரித்தோம். வங்கி ஆர்.டி.! ''வங்கி ஆர்.டி. குறைந்தபட்சம் ஆறு மாதத்திலிருந்து அதிக பட்சம் பத்து வருடங்கள் வரை என்கிற கால அளவு களில் உள்ளது. வங்கி ஆர்.டி.க்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்றாலும், அரையாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. வங்கியில் ஆர்.டி. கட்டிவரும் சமயத்தில் ஒரு மாதம் கட்டாமல் போனால், அடுத்த மாதம் 100 ரூபாய்க்கு 1.50-2.00 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆர்.டி. முதிர்வுக்கு முன்னதாகவே அதிலிருந்து விலக விரும்பினால், நீங்கள் ஆர்.டி. ஆரம்பித்தபோது இருந்த வட்டி விகிதத்திலிருந்து 1% வட்டி கழிக்கப்படும். வங்கி. . .
COMMENT(S): 2
Very good information for recuring deposit customers. Use full tip for me
இது என்ன அவள் விகடனில் எழுதினத அப்படியே இங்க எழுதறிங்களா? சாமி எழுத ஒன்னும் இல்லைனா சும்மா விடுங்க. அரைச்ச மாவையே அரைக்காதிங்க.