ஈஸியா செய்யலாம் இ-ஃபைலிங்! அண்மைக் காலமாக நம் நாட்டில் வருமான வரிக் கணக்கை இ-ஃபைலிங் என்கிற எலெக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே எப்போது வேண்டுமானாலும் இந்த வேலையைச் செய்ய முடியும் என்பதே இதற்கு காரணம். 2007-08-ம் ஆண்டில் வெறும் 26 லட்சம் பேர் இ-ஃபைலிங் செய்தார்கள். இந்த ஆண்டு 2.25 கோடி பேர் இ-ஃபைலிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் வீட்டில் இணையதள இணைப்பு வந்துவிட்டது. இந்த இ-ஃபைலிங் செய்ய 15 நிமிடங்களே ஆகும் என்பதால் நிறைய நேரம் ஆகுமோ என்கிற கவலை கொள்ளத் தேவை இல்லை. தவிர, இ-ஃபைலிங் செய்யப்படும் வருமான வரித் தாக்கலுக்கு விரைவில் ரீஃபண்ட் கிடைத்துவிடுகிறது என்பது கூடுதல் வசதி. தற்போது, தனிநபர்களை பொறுத்தவரையில் ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் மதிப்பீடு ஆண்டு (அசெஸ்மென்ட் இயர்) 2012-13-ல் இ-ஃபைலிங். . .
COMMENT(S): 2
password missing enna panna vendum.
auditor thevai illaya.
Good information. There is a small correction. ITR V can be sent to Bengaluru by Orindary post or Speed Post. Only registered post is not allowed.