கமாடிட்டி! காப்பர்! உலக சந்தை நிலவரங்களாலும், டாலரின் மதிப்பு அதிகரிப்பாலும் காப்பரின் விலை சென்ற வாரம் விலை குறைந்து வர்த்தகமானது. எனினும், எல்.எம்.இ. காப்பர் இன்வென்டரி 0.4% குறைந்து 2,51,375 டன்னாக இருந்தது. இதனால், காப்பரின் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. அடிப்படை உலோகங்களை அதிகம் பயன்படுத்தும் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளது காப்பருக்கு பாதகமே. சீனாவில் டிமாண்ட் குறைந்துள்ளதாலும், டாலரின் மதிப்பு அதிகரிப்பாலும் வரும் வாரத்தில் காப்பரின் விலை குறையும். கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். ஒரு கிலோ காப்பர் ஆகஸ்ட் கான்ட்ராக்ட் 425 ரூபாய்க்கு வர்த்தகமானது. இயற்கை எரிவாயு! கடந்த வார இறுதியில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தது. சைனீரி எனர்ஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் இயற்கை வாயு ஏற்றுமதிக்கு நிதி கிடைத்தது என அறிவித்ததால் சப்ளை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் இயற்கை எரிவாயு இன்வென்டரி அதிகரித்ததும், டாலரின் மதிப்பு அதிகரித்ததும் விலை மேலும் உயராமல் தடுத்தது. சீனாவின். . .
COMMENT(S):