Latest News
Published on :30-11--0001 06:00 AM
வீட்டுக்கு வீடு சோலார் பவர்!
வீட்டுக்கு வீடு சோலார் பவர்! சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம் - இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக். நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம்.   ''மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது.. . .

COMMENT(S): 14

These articles are good only when complete information is presented. we need to get the contact address of dealers, practicality of these ideas and cost.

USEFULL ARTICLE BUT THERE IS NO ADDRESSES OR PHONE NUMBERS TO CONTACT AND ORDER FOR INSTALLATION OF SOLAR IN HOUSE.MAKE ARRANGEMENTS TO PUBLISH IN THE NEXT EDITION OR SENT TO MY EMAIL

Recenly When I vist Turkey, I was surprised to see that in all houses solar water heater was installed ( even in remote areas). I learned that it is compulsay to instal water heater,. Also in all hotels, power conserving system is installed. lights will switch On OFf in common area and in rooms as soon as activity is noticed. Tamil nadu government should encourage all, to use more solar power, to reduce electric consumption. Our chief minister ealier action of water saving in all houses by compulasory rule, raised ground water level and it was appreciated by all and people realised after some years.

சபாபதி, கடலூர்

அது சரி, இந்த பணியை மேற்கொள்ள எங்கு யாரைத் தொடர்பு கொள்வது என்ற விவரத்தைப் போட்டால் தானே தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொண்டு முடியுமா முடியாதா என்ற முடிவுக்கு வர முடியும்,

PLEASE PUBLISH FULL PRACTICAL APPROACH TO INSTALL SOLAR PANELS IN INDEPENDANT HOUSES OR FLATS SO THAT NANAYAM VIKADAN DOING ITS BEST TO SOLVE THE POWER CUT PROBLEM. NARAYANAN

இப்பொழுது எல் இ டி விளக்குகள் வந்துவிட்டன அவை பிரகாசமாகவும், அதிக வெப்பமில்லாமலும் குறைந்த மின்சாரத்திலும் இயங்கக்கூடியது. இதை எல்லோரும் பயன்படுத்தலாமே..!!

very good article, and please try to give all details, where we to have to contact to set up a solar panel in our house, give the website, and phone number

Good to read this article, but how to implement them in apartments as most of us know that apartments in cities are congested, happy that this will work out for individual houses.

செல்வி, கடலூர்
மூன்று லைட்டுகள் 300, 500, 1000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதை ஒரு மணி நேரம் சோலாரில் சார்ஜ் செய்தால் போதும் எட்டு மணி நேரம் எரியும்''. இது பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லாமே.

மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும் - இதைப் பற்றி அதிகமான தகவல் இல்லையே!

நாமெல்லாம் குஜராத்தை "ஆ" ந்னு பார்க்க வேன்டியதுதான்.

மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும் - இதைப் பற்றி அதிகமான தகவல் இல்லையே!

மானியம் கிடைக்கும்னு சொல்லுரீங்களே.. அது கிடைக்க எவ்வளவு செலவு ஆகும்னு சொல்லுங்க

Displaying 1 - 13 of 13
 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 06 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook