• திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்
  • ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்
  • இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு
  • இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங்
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
  • சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்
  • ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை
  • ஆந்திராவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
20 May, 2013
அசெட் அலகேஷன்! - சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா!
அசெட் அலகேஷன்! - சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா! இந்தியர்களான நாம் சேமிப்பதில் கில்லாடிகள். இந்திய ஜி.டி.பி.யில் சுமார் 35 சதவிகிதம் அளவுக்கு நாம் சேமிக்கிறோம். ஆனால், சேமிப்பதை உருப்படியான சொத்துகளாக மாற்றுகிறோமா என்றால், இல்லை என்பதே பதில். சேமித்தால் மட்டும் போதாது; அதை சரியான வழியில் முதலீடு செய்து, சொத்துக்களை உருவாக்க வேண்டும். தற்போதைய நிலையில் நாம் எப்படி சேமிக்கிறோம், இதை எப்படி மாற்ற வேண்டும், அதற்கு நாம்  செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பங்குச் சந்தை ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர். அவர் சொன்ன யோசனைகள் இதோ உங்களுக்காக! எங்கே முதலீடு செய்வது? நம்மில் பலர் தங்கம், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றை மட்டுமே முதலீடாக நினைக்கிறார்கள். ஆனால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற, குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணத்துக்கு, நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு, மருத்துவச் செலவுகளுக்கு, வீடு,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 31

is mr.nagappan thinks the readers are fools?

In India, Corruption is the main issue. In the last 5 years only one guy Satyam is punished. Rest all are happy. For the last 5 years , All that the reliance group companies gave the investors is negative returns. Promoters are day light robbers.

தங்கத்திலும் , நிலத்திலும் முதலீடு செய்தால் நிச்சயமா பிள்ளைங்க படிப்பு, கல்யாணம் போன்ற தேவைக்கு உதவும். குழந்தை பிறந்த உடனேயே சேமிப்பு பத்திரம், போஸ்ட் ஆபீஸ், எப்.டி, ஒரு பிளாட் போன்று தன் தகுதிக்கேற்ப்ப வாங்கி சேர்த்தவர்கள் பிறகு சுலபமா செலவை எதிர்கொள்வர். ஆனால் பங்கு வாங்கி , லாபம் பார்த்து அதை வைத்து மகளை கரையேற்றியவர்களை நான் இது வரை பார்த்தது இல்லை. நடுத்தர வர்க்கம் ஏழையாக மற்றொரு காரணம் பங்கு மார்க்கெட்.

Views on real estate is totally not agreeable. Please consider the same investment in real estate during the same period and it would have given definitely better returns.

@Mariappan:
I think you're missing the point completely about real estate in India. I too don't believe in gold investment as it's mostly sentimental and simply hedge against inflation. But that's not the case in real estate in India.I say India because it's definitely different than US and Japan. The very reason is Indians are not leveraged as US or Japan population. Indian banks' modus operandi is entirely different from West in issuing loans. If India grows say 8% for next 10 years (hypothetically), real estate will follow suit. Do you wanna bet against it? More money will flow into housing. In India people don't even know what a decent housing is let alone luxury. So any further growth will expand real estate and none can stop it. If economy grows at 8% I'm pretty sure real estate will grow on an average 15% annually.

This is not just the case with real estate alone. Indian agricultural lands are going to be in very much demand in the future. You have to spread your investment between agricultural lands and real estate if you don't want to take the market risk. Of course you need to have some deposits in bank,too.

Have it in mind. Real estate in India is entirely different than what happened in US and Japan. So the western philosophy don't apply here as it is. In India, local market influences real estate prices than over all economy.

Since you advocate to compare the real estate price with equity for 20 years or so, may I ask how many companies are still traded in BSE that they were in 1990? Do you know a few companies that represented BSE Sensex 30 are ceased to exist? Don't blindly go with equity in India. You will be left with none after 20 years. But that's not the case with real estate. In all, your equity investment can potentially go to ZERO and the real estate won't be worth ZERO in any economy. Just saying.

I'm really amused reading your "black money suppression" in India. You have all the rights to dream on. What can I say? Black money and corruption are inseparable. They're not going to vanish from India many years to come.

I feel sorry for you if you had missed the real estate boom that we witnessed in the last few years. But it's not too late. If the place and timings are right, don't hesitate to participate and you won't be disappointed.

I am just fed up with such articles which mislead investors. The author has said that there is no big price difference in Gold during 1982-2002. But as the chart indicates, the price of gold has sky rocketed for the period from 2002-2012. What is the return given by gold during the period assuming that one sells the gold now. Why the article is silent about this.

The second flaw is real estate is not an asset allocation. Even a child knows that real estate grows at a CAGR of 15% to even more than 100% per year at times. Even middle class can create asset by way of second flat home and sell the same when need arises such as children's education and marriage, provided the middle class is able to service the EMIs due to second loan and note that real estate more often than not, unlike equity goes in only one side that is UP!

Thirdly such articles portray as if equities are panacea for all ills. While the articles speaks about inflation-beating return while talking about debt, it conveniently forgets even capital erosion in equities, leave alone return on investments. The market is now at 17000 (BSE) and when and what periods the sensex was at 17000 levels during the past and what is the capital appreciation now for the investments made during such periods.

Please give correct picture instead of blindly asking people to go for equities.

வி.நாகப்பன்,
நீங்க நல்லவரா? கெட்டவரா?

A proper asset allocation model should include real estate and gold in addition to stocks and bonds. But looking at all the comments it seems most of the readers believe real estate is the way to invest. Real estate had a incridible run from 2002-2010 but there is a big chance it will stagnate or even fall in the coming decade. This is the reason you want to diversify your investment in different asset classes.

So unless you have black money to hide dont invest 100% in real estate.

Disappointing calculations and analysis.....it is just addition, subtraction, division and multiplication, the factors that affects the market, economy, growth, monsoon, etc., were not taken into account.

'ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு' 'தில்'லா சொல்லுறவங்க மட்டும் தான் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய சரியான ஆட்க்கள். என்னை போன்றவர்களுக்கு புரியாத உலகம் அது.

The final investment return as per asset-allocation formula is NOT inflation beating return. So wrong advice by the author. Gold and real estate are good investments. When gold and real estate price are ruling high, one has to sell and book profit . This gain should be re-invested in cheaper assets or parked in bank FDs till a suitable time for reinvestment.

1.ரொம்ப அவசரமா பணம் தேவைன்னா, தங்கத்தை பாங்கில் அடகு வைக்கலாம். தங்கம் ஒரு நல்ல சேமிப்பு தான். ரிஸ்க் கம்மி, அதன் மதிப்பும் உயரும்.
2. நிலம் வாங்கும் போது வில்லங்கம் இல்லாமலும், சி.எம்.டி.யே அப்ரூவ்ட் இருக்கான்னும் பார்த்து வாங்கணும். ப்ளாட் வாங்கி வாடகைக்கு விடுவது ரொம்ப லாபம் தரும்.
3.விளை நிலம் வாங்கி குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம்.
4. பிக்ஸட் டெபாசிட் கொஞ்சம் இருப்பது ரொம்ப சேப்ட்டி.
5. என்.ஸ்.சி, கே.வி.பி போன்ற பத்திரமும் நல்ல சேமிப்பு. சில பத்திர்ங்களை வங்கியில் அடகும் வைக்கலாம்.
5. பங்கு மார்கெட்டில் ரிஸ்க்கும், இழப்பும் அதிகம்.

ம்ம்ம் நாகப்பன் சார் ஒன்னும் புரியலெ ..

Don't invest more than 10% of your savings in Share market. It's too risky.

நல்ல காமெடி... படாத பாடு பட்டும் 10% சராசரியென சொல்கிறார். இதர்கு கவலை படாமல் ஃபிக்சட் டெபாசிட்டிலே போட்டுவிட்டு நிம்மதியாக இருப்பதே மேல்.

In FD , 9.25 Percentage we are getting. After so many analysis and followup you are saying that we will get 10% at the end if we did your magical Asset allocation. Just for 0.75 percent, you want to do all these ?

Whatever I wanted to say was conveyed nicely by Ramesh and Suresh. There is definite appreciation in gold and real estate (especially if one invests in sub urban areas). I am not against stocks,but don't put all the eggs in one basket.

Ramesh has posted a 'Very Good Point the Third One', which is 100% true. I think answers on 'capital appreciation' and 'capital erosion' will be a disappointing one. The article guides to invest in sharemarket and speaks about dividends and bonus earned, dividends and bonus will be declared only on face value of shares. And switching excess fund between deposits and shares is not a good strategy instead it can be invested in fixed assets. Moreover 'types of assets' are not covered here.

மொத்த பங்கு சந்தை குறீய்டு வெய்த்து இவர் சொல்கிறார். ஆனால் நாம் போடும் பங்கு லாசுல தான் போகும். ரீயல் எச்டட் பெட்டெர்.

வாயால் வடை சுடுவது எளிது

If you have invested in 1 lakh on year 2007 it will double or more and real estate there is no any doubt you will get, dont try to mislead who are investing gold and real estate.Your shar market will give loos loos...only,share market like gambling... for investing in share market you can bet for horse riding.

sugumar
cuddalore.

2007ம் ஆண்டு வங்கியில் 11% கொடுத்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் பங்குச்சந்தையில் பிரித்து போட்டதால் 2012ம் ஆண்டு 10%தான் கிடைத்தது. அதுவும் 2008ம் ஆண்டு அவசர தேவைக்காக பணத்தை எடுத்திருந்தால் வெறும் 4%தான் கிடைத்திருக்கும். வங்கியில் போட்டால் கவலையும் இல்லை.

2007ம் ஆண்டு வங்கியில் 11% கொடுத்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் பங்குச்சந்தையில் பிரித்து போட்டதால் 2012ம் ஆண்டு 10%தான் கிடைத்தது. அதுவும் 2008ம் ஆண்டு அவசர தேவைக்காக பணத்தை எடுத்திருந்தால் வெறும் 4%தான் கிடைத்திருக்கும். வங்கியில் போட்டால் கவலையும் இல்லை.

ஆண்டுக்கு 10 % வருமானம் தரும் பங்கு சந்தை முதலீட்டிற்கு எதற்கு அவ்வளோ பாடு பட வேண்டும். அதான் எந்த அலுப்பும் இல்லமால் வங்கியில் டெபாசிட் செய்தாலே 9 % வருமானம் கிடைத்துவிடுகிறதே? வங்கி டெபாசிட் உங்களுக்கு கண்டிப்பாக பணம் தரும் ஆனால் பங்கு சந்தை அப்படியில்லை. ஒரு சதவீத வருமானத்திற்கு எதற்கு அத்தனை ரிஸ்க் எடுக்கவேண்டும்?? அடுத்து வரும் ஐந்து வருடங்களில் பங்கு சந்தை எப்படி இருக்கும் என்பதை உங்களால் மட்டுமல்ல, யாராலும் சொல்ல முடியாது.

மற்றும் உங்களின் ரியல் எஸ்டேட் பற்றிய கூற்றுக்கள் சரியான புள்ளி விவர அடிப்படையில் அமையவில்லை. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் கடந்த 20 வருடங்களாக நல்ல வருமானத்தை தந்துள்ளது. ரியல் எஸ்டேட் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. அது மட்டுமில்லாமல், நம் நாட்டில் நல்ல வீடு என்பது இன்னும் பலருக்கு தேவையான ஒரு விஷயமாகவே உள்ளது. அதனால் அடுத்த பத்து வருடங்களுக்கு ரியல் எஸ்டேட் எப்படியும் சராசரியாக ஆண்டுக்கு 15 % வருமானத்தை தரும் (சராசரியாக என்று நான் சொன்னதிற்கு காரணம் சில வருடங்களில் விலை குறைய வாய்ப்பு உண்டு, அப்படி குறைந்தாலும் மற்ற வருடங்களில் விலை உயரவே வாய்ப்புள்ளது).

இது ஒரு மாதிரிதான். இப்படித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. உங்கள் வசதிக்கேற்ப பங்குச் சந்தையில் இவ்வளவு, டெபாசிட் முதலீட்டில் இவ்வளவு என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரித்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

எதுகு இவ்லவு built up

 Displaying 1 - 25 of 27
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook