• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
ஆடித் தள்ளுபடி கண்கட்டி வித்தையா?
ஆடித் தள்ளுபடி கண்கட்டி வித்தையா? ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வருகிற திருவிழாக்களைபோல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. பண்டிகை காலத்தில் விலையைப் பார்க்காமல் வாங்கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கலாமே என்கிற ஆசையில் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளிவிடுகிறார்கள் மக்கள். துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுபடியில் விற்கப்படுகிறது. இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா? என்பதை அறிய களத்தில் இறங்கி, விசாரித்தோம். நாம் முதலில் சென்றது துணிக் கடைகளுக்கு. துணிக் கடைகள்! முன்பெல்லாம் விற்க முடியாமல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணிமணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இங்குதான். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

Last year in AAdi I purchased one branded make ready made pant from a reputed! shop at Coimbatore at a discount of 20%. After 3 months I checked the price of the pant in the same shop and found it was 10% cheaper than my purchase price.

.........check carefully before buy anything from shops for discounted food items (packeted)....as once i bought High quality basmati rice for 110 - (O.P 170 -).....it was unusable ....check especially expiry date........

இதிலும் ஏமாறுவது,வழக்கம் போல,ஏழை,நடுத்தர மக்கள்தான்.....

ஆடித் தள்ளுபடி என்றில்லை, அனைத்திலுமே ஏமாற்று வேலைகள் தான். ஏமாற்றுவதே தொழில் என்றான பிறகு இதில்தான் என்ற வரையறை எங்குமே இல்லை.

இன்றைய செய்தியில் படித்தது... ஆடித் தள்ளுபடி விற்பனை "குடிமகன்'களுக்கு சரக்கு விலையில், எந்த தள்ளுபடியும் இல்லையா...' என்ற கேள்வி எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கோவையில் வினோதமாக, சரக்கு வகைகளுக்கும், தள்ளுபடி அறிவித்து, புதுமையைப் புகுத்தியுள்ளனர்.

"மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்.

எப்போதோ பத்திரிக்கையில் படித்தது:- அன்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 130 திஅரகம் மதிப்புள்ள ட்ரோலி பேக் (நமது லக்கேஜை இழுத்துச்செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சூட்கேஸ் போன்ற பெட்டி) ஒன்றை ஒரு நிறுவனம் தள்ளுபடி விலையில் 320 திரகம் என்று விலையிட்டு 50% தள்ளுபடியில் 160 திரகத்திற்கு விற்றுவிட்டார் அதை விலை கொடுத்து வாங்கிய ஒருவர் உன்மை விலை அறிய நேர்ந்தது பின்னர் முனிசிபாலிடி (தரக்கட்டுப்பாடு மற்றும், தள்ளுபடி அனுமதி வழங்கும் அலுவலகத்தில் புகார் செய்தார் அவரது புகாரின் பேரில் சி ஐ டி ஒருவரை நியமித்து துப்பறிந்து அந்த தள்ளுபடி நிறுவனத்திற்கு கணிசமான அபராதம் விதித்ததோடு, அதுமுதல் தள்ளுபடி பொருள்களின் மாதிரியும் அனுமதி கோரும்போது சமர்பிக்கவேன்டுமென புதிய சட்டத்திறுத்தம் கொண்டு வரப்பட்டது இதே போன்று நம் நாட்டிலேயும் விதிகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

இவ்வளவு தள்ளூபடி செய்தும் இவர்களுக்கு லாபம் கிடைகிறது என்றால், 12 மாதமும் இந்த தள்ளுபடி விலையில் விற்பனை செய்யலாமே.

பொதுவாக விலை குறைவாக இருக்கும் தி.நகரில் ஒரு பிரபலமான கடையில் வி.ஐ.பி. ஃப்ரென்ஸ்சி பனியன் ஜட்டி மூன்று செட் வாங்கினேன். (ஆடியில் அல்ல). பனியனில் வி.ஐ.பி. லேபிள் இல்லை.வழக்கமான சிவப்பு சாட்டின் நிற துணியில் லேபிள் தைத்து வைக்கும் முறையை வி.ஐ.பி. யே மாற்றியிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ப்ரிண்ட் செய்யப் பட்டிருந்தது. லிரண்டுமுறை துவைத்தவுடன், கொஞ்சம் அழிந்துவிட்டது. மூன்றவ்து முறை துவைக்கும் போது (வாஷிங் மெஷினில்) துவைக்கும்போதுஇரண்டு தோள்களிலும் இருக்கும் தையல் பிரிந்துவிட்டது. நாங்காவது முறை துவைக்கும்போது துணி அதிகமாகவே சுருங்கிவிட்டது.எ
எம்.ஆர்.பி விலையைவிட 10% விலையை குறைவாக இருந்தது. இதற்கு முன்பு வாங்கிய எம்.ஆர்.பி.விலையில் வாங்கிய வி.ஐ.பி. உள்ளாடைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன.

தள்ளுபடி என்ற பெயரில் போலிகளை விற்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அனுபவத்திற்க்கு பிறகு தள்ளுபடி விளம்பரம் கொடுக்கும் கடைகளுக்கு செல்வதேயில்லை.

கண்ணிருந்தும் குருடர்களாய்,காதிருந்தும் செவிடர்களாய் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்!கண்கட்டு வித்தை...!

Good and informative article. Really an eye opener to all customers, who prefers to go the blindfold sale's in Aadi.

Aadi reduction is a total scam. Leading shops get rid of their stocks, like mixed colours in the pallu etc.

check the price of electronics goods in flipkart.com, etc sulekha.com etc before buying.

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook