• ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு
  • திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்
  • ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்
  • இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு
  • இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங்
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
20 May, 2013
உஷார் ஈமு...
உஷார் ஈமு... 'தேக்கு மரம்', 'மண்ணுளி பாம்பு', 'ரைஸ் புல்லிங்' என ஏதாவது ஒரு ரூபத்தில், தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கும் மக்களை, இப்போது ஏமாற்றியிருப்பது... 'ஈமு பண்ணை'! குறிப்பாக, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) நிறுவனம்' முதலீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தைக் கொடுக்காமல் நாமம் போட, பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம், கே.என்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வையாபுரி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தே போயிருக்கிறார். இந்த நிலையிலும், நாட்டுக் கோழி, அகர் மரம் என மேற்கொண்டும் விவசாயிகளின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை நடக்கிறது. இப்படிப்பட்ட 'தில்லாலங்கடி' வேலைகள் குறித்து கட்டுரைகள் வாயிலாக தொடர்ந்து எச்சரித்து வரும் பசுமை விகடன், 'ஒப்பந்த பண்ணையம் லாபமா... நஷ்டமா..?' என்ற தலைப்பில், ஜூலை 28 அன்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், முத்து மகாலில் விழிப்பு உணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

Repeatu

Good alert, we should be always precautious.

yaaio....machi....

emu ku ...vachilaagada aappu......

''ஈமு வளர்த்தால் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு கோழி மூலமாக அதிகபட்சம் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்காது'' என்று பீர் முகமது சொல்வதை யார் கேட்கிறார்கள். பணத்தை பெற்றுக் கொண்டு நமது பிரபல நடிகர்கள் விளம்பரம் செய்வதைத் தான் நம்புகிறார்கள். ஈமு பிரபலமடைந்ததற்கு அவர்கள் தான் முக்கிய காரணம், பணம் கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். சிந்திப்பார்களா?

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 12 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook