திருமதி எஃப்.எம். கணவரின் தொழிலுக்கு பக்கபலம், தொழில் முனைவோராகச் சொந்தக்காலில் நிற்கும் திடம், ஏரியா மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி, கூட்டுக்குடும்ப நிதி நிர்வாகம் என்று பன்முகம் காட்டும் பட்டதாரி பெண்மணி சிந்துஜா இளங்கோவன். அவர்தான் இந்த வார திருமதி எஃப்.எம். 'நிதி நிர்வாக ஆர்வம்ங்கிறது என்னோட சிறு வயது தொட்டே பழக்கமாயிடுச்சு. எனக்கு ராசி அதிகம்னு என் அம்மா, அப்பாவின் கருத்து. சம்பளம் வாங்கி வந்ததும் செலவு, சேமிப்பு, முதலீடுன்னு எல்லாத்துக்கும் என் மூலமாதான் கரன்சி போக்குவரத்து அமையும். பிறந்தகத்துல மட்டுமல்ல, புகுந்தகத்திலும் அது தொடருது'' என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்த சிந்துஜா, தன்னுடைய நிதி நிர்வாக ரகசியத்தைப் பல அனுபவங்களின் மூலம் அடுக்கிக் கொண்டே போனார். ''திருமணமாகி வந்த புதுசுல லால்குடியில என் கணவர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்ல ஒருத்தரா இருந்தார். சம்பாதிக் கணும்ங்கிற கனவு, ஆசை எல்லாம் அவருக்குள்ள இருந்தாலும் எதுவுமே நடைமுறையில ஸ்திரமா பிடி படலை.. . .
OMG, she is a member of Million Dollar Round TABLE BUT she withdrew because she couldnt answer questions, she should have explained to them about the subject to conditions, and about the volatility of the markets,
COMMENT(S): 2
Good article !