நேற்று... இன்று... நாளை! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் தென் ஆப்பிரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர். மேலாளராகப் பணியாற்றி வருகிறார். ''எனக்கு 42 வயதாகிவிட்டது. இனிமேலாவது என் வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்'' என்றார் விவேகானந்தன். விவேகானந்தனின் மாதச் சம்பளம் பிடித்தம் எல்லாம்போக, இரண்டு லட்சம் ரூபாய். மனைவி, வசந்தா தனியார் கல்லூரியில் 16 ஆண்டுகள் விரிவுரை யாளராக (ஹெச்.ஓ.டி.) பணியாற்றி யவர், தற்போது இல்லத்தரசியாக இருக்கிறார். வேலையில் இருந்தபோது இவருடைய மாதச் சம்பளம் 50,000 ரூபாய். இத்தம்பதியர்களுக்கு பத்து வயதான ஆண் மகன் மிதேஸ். நான்காம் வகுப்பு படிக்கிறான். ''சவுத் ஆப்பிரிக்காவில் வசித்து வருவதால் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக மாதம் 20,000 ரூபாய் செலவாகிறது. கோவில்பட்டியில் வசித்துவரும் மனைவி மற்றும் மகனின் உணவு மற்றும் கல்வித் தேவைகளுக்காக மாதம் 24,200 ரூபாய் செலவாகிறது. வீடு கட்ட வங்கி யில் வாங்கியிருக்கும். . .
Can someone confirm really that investing in these mutual funds, which may give 15% (as they claim) for future... Since this is in the risk of market movement, why no planner suggests the deposits, which are now around 10% interest? Why adding the risk, in the plans for the future....
"இந்த தொகையை 10% வருமானம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான முதலீட்டில் " - pls direct us to any scheme that gives 10% post tax return or even 10% monthly return but capital 100% safe...
COMMENT(S): 4
You not be a doctor. But your father make you a doctor. Good education!!!!
Any way, Best of luck.
சென்னையில் வீடு வாஙக 25 லட்ஷம் போதுமா?????????