• பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
22 May, 2013
கரன்சி டிரேடிங்!
கரன்சி டிரேடிங்! குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தால் விதவிதமாக சாப்பாட்டு வகை. இருக்கும் மூன்று பேருக்கு கிட்டத்தட்ட 12 விதமான டிஷ்கள். சாமி எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக பிளேட்டில் எடுத்துப் போட்டு நிதானமாகச் சாப்பிட்டபடி பேச ஆரம்பித்தார். ''வட்டி விகித மாறுதல் களுக்கு ஏற்ப பணம் ஒரு நாட்டிலேயிருந்து மற்றொரு நாட்டை நோக்கிப் பாயுறதால, வட்டி விகிதத்தை மாத்தினா கரன்சியோட மதிப்பும் மாறும்ங்கிறதை நீ நல்ல புரிஞ்சிக்கணும்'' என்றவரிடம், ''சாமி, ஃபுல் கன்வர்ட்டபிலிட்டின்னா என்னன்னு சொல்றேன் னீங்க!'' என்று ஞாபகப்படுத்தினான் செல். ''சிம்பிளா உங்களுக்குப் புரியற மாதிரிச் சொல்றேன். ஆனா, அதுதான் முழுசுன்னு நினைச்சுக்கப்படாது. ஏன்னா, இதுல நிறைய சட்டதிட்டம் இருக்கு. உதாரணமா, நீ ஒரு எக்ஸ்போர்ட் பிஸினஸ்மேன்னு வச்சுக்குவோம். அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி பண்றே. அமெரிக்காவுல இருந்து உன் சரக்கை வாங்குறவன் டாலர்ல பணம் கொடுப்பான். அதை நீ ரூபாயா மாத்திக்கலாம். நீ உன்கிட்ட சாமான் வாங்குறவனை பார்த்து. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

@Sethuraman:

RBI indeed allows spot trading. How there can't be a spot currency trading in India?

Currency futures and options are traded at exchanges (NSE,MCX,etc). You can use OTC to trade currency spot, forwards, swaps and options. FYI,spot currency trading accounts for about 30% (based on RBI data) of the currency trading.

சரியா சொன்னே போ. ஒரே ஃபேன்டா இந்தியாவுல 25 ரூபாய்க்கும் அமெரிக்காவில 55 ரூபாய்க்கும் (1 டாலர் = 55 என்று வைத்துக் கொண்டால்) விக்குதுன்னா, இந்திய அரசாங்கம் அநியாயத்துக்கு டாலர் விலையை அதிகப்படுத்தி வச்சிருக்குன்னு அர்த்தம். அமெரிக்காக்காரன் இந்தியாவுல இருந்து இறக்குமதி பண்ற அயிட்டமெல்லாம் சீப்பா இருக்கணும்ங்கற நோக்கத்தோட இதைப் பண்ணியிருக்கான்னு சொல்லலாம்.


You're confused with PPP and nominal value of a dollar.

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook