நாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்! அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் பெரிய அளவில் பதவி உயர்வு எதுவும் கிடைக்காமல் ஒரே பதவியில் பல ஆண்டுகள் தங்கிவிடுவதற்குக் காரணம், செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் போவதும், செய்யக்கூடாத விஷயங்களைச் செய்வதுமே. அலுவலக வாழ்க்கையில் நமது நிலையை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்கிறார் கோவை ஜான்சன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சூரியபிரகாஷ். செய்ய வேண்டியவை! அலுவலகம் என்றாலே முதலில் செய்ய வேண்டியது சரியான நேரத்தில் அலுவலகம் வருவது. இந்த பழக்கம் இருந்தாலே உங்களது பாஸுக்கு உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு பிறக்கும். இது உங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமான வழியும்கூட. குழுவாக பணிசெய்யும் இடத்தில் தனது முன்னேற்றம்தான் முக்கியம் என்று இருக்காமல் அனைவரது முன்னேற்றத்திலும் முக்கியத்துவம் காட்டுவது நல்லது. இதனால் நாம் முன்னேறுவதுடன் பணிகளும் விரைவில் முடியும். ஒருவரைப் பார்த்தவுடன் எடை. . .
COMMENT(S): 3
Awesome comment by Krishnan1, Its 100% truth!!!
Miga mukiyamanathu....oru nal sambalam evalovo atharku velai parthal pothu.... koodavum seyya venam, kammiyavum seyya venam,,,
Vangugira kasukku velaya paaru.....
Kooda sencha promotion or samabalam koota matargal....innum velaya than kootuvargal.....
ஆபீஸ் வேலை எதுவும் செய்யாமல் மேலலுவலர்களைக் 'காக்காய்' பிடிக்கும் வேலையை நேர்த்தியாய்ச் செயதாலே போதும் என்ற ப்ராக்டிகல் நடைமுறையைச் சொல்லவில்லையே!