• யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ! கடந்த வாரம் நம் போர்ட்ஃபோலியோவில் இரண்டு மாற்றங்கள் நடந்தது. முதலாவது, பி.டி.சி. இந்தியா பங்கினை 66 ரூபாய்க்கு விற்றதன் காரணமாக நம் போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியேறியது. அதேபோல கிளென்மார்க் பார்மா பங்கு நான் வாங்கச் சொன்ன விலைக்கு வந்ததால் வாங்கவும் முடிந்தது. இந்த வாரம் டாடா ஸ்பான்ச் மற்றும் ஆதித்யா பிர்லா நுவா பங்குகள் நம் போர்ட்ஃபோலியோவை விட்டுச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. வரும் திங்களன்று டாடா ஸ்பான்ச் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. அன்றே இந்த பங்கு நம் போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியே செல்ல  வாய்ப்பு அதிகம். அதேபோல ஆதித்யா பிர்லா நுவா பங்கும் இலக்கு விலையை கிட்டத்தட்ட நெருங்கிவந்து, சந்தை சரியில்லாததால் வெளியே செல்லாமல் இருக்கிறது. இந்த வாரம் அதுவும் வெளியே செல்லலாம். புதிதாக வாங்க வேண்டிய பங்குகள்! இந்த வாரம் கொஞ்சம் அக்ரெஸிவ்வாகவே முதலீடு செய்வோம். ராலிஸ் இந்தியா மற்றும் டிஷ் டிவி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

ஃபோர்ட்போலியாவைன் நிலைமை ரெம்ப மாதங்களாகவே கவலைக்கிடம். இதில் இருந்து என்ன தெறிகின்றதென்றால் மார்க்கெட்டில் எவ்வளவு புலியானாலும், என்ன அடிப்படை உண்மைகள் தெரிந்தாலும் மார்க்கெட்டை ஆட்டிப்படைக்கும் உள் வெளிக் காரணங்களை எவராலும் கணிக்க முடியாது. ஆதலால் 30% சதவீதம் குறையும்போது வாங்கி 15% லாபம் வரும்போது விற்றுவிடுங்கள், வருமான வரிக்குப் பயந்து கொண்டு வருடக்கணக்கில் பங்குகளை வைத்திருக்காதீர்!

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 29 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook