• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்! டெக்னிக்கல் அனாலிசிஸை அதிகம் விரும்புகிறவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய டெக்னிக்கைத்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். இந்த வாரம் நாம் பார்க்கப் போவது 'பிபோனாசி ஸ்டெடிஸ்’ என்றழைக்கப்படும் டெக்னிக். இந்த டெக்னிக்கை சொல்லாவிட்டால் இந்தத் தொடர் முழுமையடையாது. 'பிபோனாசி (Fibonacci) ஸ்டெடிஸ்’ என்பது இத்தாலியைச் சார்ந்த லியர்னாடோ பிபோனாசி என்ற கணித மேதையின் கண்டுபிடிப்பான பிபோனாசி நம்பர்கள் என்ற கருத்தினை மையமாக கொண்டு செயல் படுவது. பிபோனாசி நம்பர்கள் எனப்படுவது ஒரு தொடர் எண்களை குறிப்பது. இந்தத் தொடர் எண்கள் பின்வருகிற மாதிரி இருக்கும். அதாவது, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233 என வளரும். இந்த எண் வரிசையில் என்ன புதுமை என்று உங்களுக்குத் தெரிகிறதா? சற்று உற்றுப் பாருங்கள். முதல் இரண்டு எண்களின் கூட்டல்தான் மூன்றாவது எண் (1 1 =2), இரண்டு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

சீக்கிரம் புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்.பரக்கத், கோவை.

கார்திகேயன் சார்... அப்படியே... கேண்டில் ஸ்டிக் குறித்தும் எழுதுங்கள்.....

இந்த தொடர் எப்ப புத்தகமாக வெளிவரும்.... நான் காத்திருக்கிறேன்.

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook