கம்பெனி அலசல் - ஆர்.இ.சி! பொதுத் துறையைச் சேர்ந்த ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி.) நிறுவனத்தைத்தான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம். ஆர்.இ.சி.-க்கு நவரத்னா அந்தஸ்து இருப்பது பெரிய சிறப்பு. துறை எப்படி? வங்கி அல்லாத நிதி நிறுவனங் கள் என்ற துறையின் கீழ் இந்த நிறுவனம் வருகிறது. வங்கிகள் பொதுவாக அனைத்துத் துறைகளுக்கும் கடன் கொடுத்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சில துறைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. வீடு கட்ட கடன் கொடுப் பதற்கு ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களும், கட்டுமானத் துறைக்கு கடன் கொடுப்பதற்கு ஐ.டி.எஃப்.சி.யும் இருப்பது போல மின்துறை நிறுவனங்களுக்கு ஆர்.இ.சி.- யும், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் கடன் கொடுத்து வருகின்றன. இந்த துறை நிறுவனங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை. காரணம், நாம். . .
COMMENT(S):