உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ! நமது போர்ட்ஃபோலியோவில் 19 பங்குகள் இருப்பதால் கடந்த வாரம் எந்த பங்கினையும் வாங்க வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். கடந்த வாரம் எந்த பங்கும் வெளியே செல்லாததால் இந்த வாரமும் எந்த பரிந்துரையும் இல்லை.   ஏதாவது ஒரு பங்கு வெளியே செல்லும் போது அந்த இடத்தை நாம் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து சில பங்குகள் வெளி யேறும் தருவாயில் இருக்கிறது. ராலிஸ் இந்தியா 28 வார உயர்ந்தபட்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக் கிறது. கூடிய விரைவில் நமது இலக்கு விலையான 150 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கலாம். அதேபோல என்.பி.சி.சி. பங்கும் இலக்கு விலைக்கு மிக அருகில் வர்த்தகமாகிறது. சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை பங்கு அது. மேலும், கைவசம் நிறைய பணம் வைத்திருக்கிறது. விரைவில் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து வெளியேறினாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் அந்த பங்கில் முதலீட்டை தொடரலாம்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

SINTEX thaleyla thundu vignesh sir....

Sir wat to do with SINTEX

sir adaki vaasikirar.........pola....

when they will windup this show ....

waiting for 10% profit and sure will advice VN to say bye....

>>ராலிஸ் இந்தியா 28 வார உயர்ந்தபட்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக் கிறது<< சார் நல்லா பார்த்திங்களா? 141தான் உயர்ந்த பட்ச விலையா?

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

நாணயம் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook