Advertisement
placeholder
ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா; அமைச்சரவை பட்டியலை வழங்கினார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியேற வந்த ஜெயலலிதா, ஆளுநரை சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் சரியாக 1.28 மணிக்கு ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றார். ஜெயலலிதாவின் வாகனத்தை தொடர்ந்து சுமார் 20 வாகனங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில்

placeholder
ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு!

தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து போயஸ் கார்டன் சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த தகவலை ஜெயலலிதாவிடம் தெரிவித்து

placeholder
ஊழலுக்கு ஒன்பது வாசல் ! - அதிர்ச்சி ஸ்கேன்

18 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதா, அதிலிருந்து முழுமையாக விடுபட்டதைப் பார்க்கும்போது, இது அவரது வாழ்வின் மிகப் பெரிய வெற்றிதான்! ஆனால், நேர்மைக்கு... நியாயத்துக்கு? இன்றைய இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிறது ஊழல் விவகாரம். அது தொடர்புடைய வழக்கின் தீர்ப்பை இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்தது.

placeholder
10ஆம் வகுப்பு தேர்வில் 41 மாணவ- மாணவிகள் முதலிடம்!.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 192 மாணவ- மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். 540 மாணவ-மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

28 அமைச்சர்களுடன் ஜெ. நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா விவரம்!

அண்மைச் செய்திகள்

10.176.68.62:80