Latest News
தூக்குக் கயிறில் மருதுபாண்டியன்!
தூக்குக் கயிறில் மருதுபாண்டியன்! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் இருக்கும் மேலைச்சிவபுரி மக்களுக்கு கடந்த 19.06.2009 அன்று கறுப்பு நாளாகவே விடிந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் சுகுமாரி, சரோஜா, பழனியப்பன், அழகன், கோபால் என்று அடுத்தடுத்து ஐந்து பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலைசெய்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தார். அந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், 'சாகும் வரையில் மருதுபாண்டியனை தூக்கில் இடவேண்டும்’ என்று, கடந்த 23-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.  மேலைச்சிவபுரி கிராமத்துக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இப்போது அந்த ஊரில் இல்லை. மருதுவின் பெரியப்பா மகன் ராஜ்குமாரிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மருது இந்த ஊரிலேயே இல்லை. அவங்க அக்காவை கும்பகோணத்தில் கல்யாணம் செஞ்சு குடுத்துருக்காங்க. அதனால், அவனும் கும்பகோணத்துக்கே போய் தங்கிட்டான். அங்கே மெடிக்கல் ரெப் வேலை பார்த்தான். பிறகு, எங்க அத்தைப். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 6

அதுசரி அந்த தர்மபுரி பஸ் எரிப்பு கேசு தண்டனை என்ன ஆச்சு? இந்த ஆளு தான் மன நிலை சரியில்லாதவர்னு தெரியுது. அம்மாகிட்டே பேர் வாங்கனும்னு அந்த ஆளுங்க பெண்களை எரிச்சாங்களே!!

Better to hang him and finish the story, if he comes out again he would kill people.

மற்றவையெல்லாம் குடும்பஙள் இல்லையா? ஜூவிக்கு ஆன்ட்டி ஹீரோயிசம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இல்லையா?

மருதுவின் அப்பீல் மீது உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து அமையும் இந்தக் குடும்பத்தின் எதிர்காலம்!

Mr.சிவபாலன்: உங்க மண்டையிலயும் ஒன்னு போட்டா இப்படி பேச மாட்டிங்க!

அவனையும் அதே கட்டையாலெ அடிச்சு க்கொல்லணும்..

மன நலம் பாதித்தா என்னவாம்?... சரி, சரி, அவனை மனநலக்காப்பகத்துக்கு அனுப்பி, சரியானதுக்கப்புறம் தூக்குல போட்டுறலாமா?... அந்த 5 அப்பாவிக்குடும்பத்துக்கு யார் பதில்சொல்வது?...

Displaying 1 - 6 of 6
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 01 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook