Latest News
Published on :30-11--0001 06:00 AM
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன !ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150  ஓவியங்கள்: சேகர்  வாசகிகள் பக்கம்  நினைவிருக்கட்டும் நாமினேஷன் !  ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.  தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.   என் நிலை மற்றவர்களுக்கும் நேரக்கூடாது என்றுதான் இன்னல்களுக்கு இடையிலும் இதை எழுதுகிறேன். சகோதரிகளே... வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்பதைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். இதுவரைக். . .

COMMENT(S): 14

why the lady in the first photo does not have bindi?

வங்கிகள் சம்பந்தப்பட்ட பல நடைமுறைகள் மக்கள் நம்பி வங்கிகளில் செய்யும் பண முதலீடுகளீன் பாதுகாப்புக் கருதியே தவிர அவர்களை இன்னலுக்கு உட்படுத்துவதற்காக அல்ல சரியான தகவல்கள், தேவையான ஆதாரங்கள் , ஆவணங்கள் மற்றும் தாங்கள் விரும்பும் சேவைகள் பற்றிய தெளிவுடன் செல்லுங்கள். நல்ல பலனைப் பெறுங்கள்.

சுபா உங்கள் அனுபவம் மிகவும் வருத்தமாக உள்ளது,இந்த சூழ்நிலையிலும் உங்கள் உயர்ந்த உள்ளம் புரிகிறது சகோதரி...உங்கள் கணவரின் பிரிவுக்கு உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை சகோதரி.......

அந்த தாத்தா கொடுத்து வைத்தவர்,வாழ்க உங்கள் தோழி,அவரிடம் கூறிவிடுங்கள் கேத்தரின்......

what if granpa missed lost his grandson!

ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

I remember there used be a challenge between friends, who can put the fingers in the running mixer!!! when I was around 15...

சகோதரி வனிதா, உங்கள் அலட்சியம் பிளக் பாயிண்டில் ஆஃப் செய்யாதது அல்ல. உங்கள் குழந்தை கையாளும் விதமாக மிக்ஸியை வைத்திருந்தது. மிக்ஸி, கிரைண்டர் உபயோகிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாமே!

சகோதரி சுபாவிற்க்கு அனுதாபங்கள். பிரச்சனைகளைச் சமாளித்து உங்கள் வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள். 'ஜாயின்ட்' கணக்காக இருந்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை வராது.

தாத்தாவுக்கு நல்ல துணையும் ஆச்சு, பேரனுக்கு நற்பண்பு வளரவும் வாய்ப்பு. நல்ல குடும்பம். இப்படியே எல்லாக்குடும்பத்திலும் இருந்தால் வளரும் சந்த்ததி அன்புள்ளதாய் வளரும்.

முதல் படத்தை தவிர்த்திருக்கலாம்!

தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.....I am sorry for your current situation sister..But I would like to add one thing here...And this happened to me personally, when trying to claim deposits held by my father...Though when we specify nominee in the application, banks (due to ignorance of its employees!! or laziness) fail to update this nomination information in their records...So, it is better to go for ERS deposits (either or survivor), in this case both are joint owners of the deposits and both names will be print on the deposits...Due to this laziness of couple of banks to enter nomination information, I am just finding it very difficult to claim few deposits...

all are nice

மிக்ஸியில் விரல் அரைபட்டு விட்டதைப் படிக்கும்போது அந்த அக்காவின் வேதனையை நினைத்து அழுவதா, அல்லது திருவள்ளுவரின் 'இடுக்கண் வருங்கால் நகுக்' என்னும் குறளுக்கேற்ப சிரிப்பதா என்று புரியாமல் தடுமாறுகிறேன். நல்ல வேளை; உப்பு இருக்கிறதா என்று சோதிப்பதற்காக மிக்ஸிக்குள் நாக்கை விட்டுப் பார்க்காமல் இருந்த வரையில் லாபம்.

Displaying 1 - 14 of 14
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook