Latest News
Published on :30-11--0001 06:00 AM
கால்களடி நீ எனக்கு...காந்தமடி நான உனக்கு !
கால்களடி நீ எனக்கு...காந்தமடி நான உனக்கு !  தேவைக்கும் அதிகமான பணம், வசதியான வீடு, ஆடம்பர கார் என எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாததால் எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் சில தம்பதிகள். ஆனால், இவை எதுவுமே இல்லை என்றாலும், அன்பு என்கிற ஒற்றை மந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் கணவன் - மனைவிகள், காணக் கொடுத்து வைத்தவர்கள். அப்படி ஒரு தம்பதிதான், திண்டுக்கல்லைச் சேர்ந்த காமு - கிருஷ்ணன். தனது 18 வயதில், மாற்றுத்திறனாளியான தாய்மாமன் கிருஷ்ணனை கைப்பிடித்த காமு, உறவுகளின் கேலி, கிண்டல்களை புறம்தள்ளி, நடக்க முடியாத கணவருக்கு, கடந்த 35 ஆண்டுகளாக கால்களாக இருக்கிறார். இந்த 60 வயதிலும் குடும்பத்துக்காக உழைக்கிறார் கிருஷ்ணன். மூன்று பெண்கள், இரண்டு பையன்கள் என்று குழந்தைகள் பெற்று, அவர்களைக் கரையேற்றியிருக்கும் இவர்களின் வாழ்க்கை எங்கும் வழிந்தோடுகிறது... காதல். ஏழ்மை இல்லறத்தில் எழில் சேர்த்திருக்கிறது, ஒருவர் மேல் ஒருவர் கொட்டும். . .

COMMENT(S): 20

இவர்களை ப்போன்றவர் கள் இருப்பதால் தான் மழை பொழிகிறதோ...வாழ்க இந்த தம்பதியர்..

I know this kind of love, since my partner is loving and sensitive, every day is a happy day for me

>>''துணிமணியிலயோ, வசதி வாய்ப்புலயோ இல்லைங்க வாழ்க்கை. புருஷன், பொண்டாட்டி, புள்ளைங்கனு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, போட்டி போட்டு அன்பு வெச்சுக்கிட்டு வாழுற வீடுதான் சொர்க்கம்<< லட்சங்களில் சம்பளம்வாங்கி, விவாகரத்து கேட்பவர்களூக்கு இந்த விசயத்தை எழுதி கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

Happy couple!!! Great love story.

கண்ணு கலங்குதுப்பா, இத படிக்கும் போது.. என் மனைவியவும் இப்படி அன்பா வச்சுக்கனும்..

So beautiful couple. Prayers and well wishes for them and for their love. A special story for this Valentine's day. Good!

வாழ்க்கையை உணர்பவர்களுக்கு வாழ்க்கை அழகிய பூங்கா!!

Usha! Looks like she has sedulously followed every man, single or married, ever born on earth and assessed his character. Please, admire this angel. Do not write about all men with a nib soaked in acid.

Very nice!!

இதுவல்லவோ தெய்வீகக் காதல்

Inspiring

Long live their love!!!

அன்பிற்கு இவர்கள் இலக்கணம்.

நெஜமாவே கண்கள் கசிகிறது...

காமு அம்மாபோல் பெண்களால்தான் கிரிஷ்ணன் போண்றவர்களுக்கு,காலாகவும்,கைகளாகவும்,கண்கலாகவும்,வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியும்,ஆண்களில்,இவ்வாறு உள்ள பெண்களூக்கு வாழ்க்கை கிடைக்குமா,கேள்வி குறிதான்........

Great couple - God bless you both. You are an inspiration to the younger generation

கண்களில் கண்ணீர்... ஆனந்தக்கண்ணீர்... நீடுழிவாழ வாழ்த்துக்கள்...

''துணிமணியிலயோ, வசதி வாய்ப்புலயோ இல்லைங்க வாழ்க்கை. புருஷன், பொண்டாட்டி, புள்ளைங்கனு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, போட்டி போட்டு அன்பு வெச்சுக்கிட்டு வாழுற வீடுதான் சொர்க்கம். , ... .
இந்த எளிய உண்மையை எத்தனை தம்பதிகள் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள்?

விவாகரத்து பெற்ற, பெற முயற்சிக்கும் தம்பதியர் எல்லாரும் கொஞ்சம் இத படிங்க.

so beautiful!

Displaying 1 - 20 of 20
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook