Latest News
'சாதி வேணாம்... சனம் வேணாம்... சந்தோஷந்தேன் வேணும் !
'சாதி வேணாம்... சனம் வேணாம்... சந்தோஷந்தேன் வேணும் !    இந்த 21-ம் நூற்றாண்டிலும் காதல் திருமணத்துக்கு எதிர்ப்புதான். அதிலும், சாதிவிட்டு சாதி மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்டால்... கேட்கவே தேவையில்லை. 'சாதி மாறிப் போனா, இடம் மாறிப் போ’ என ஒதுக்கி வைக்கும் சமூக அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நடுவேயும்... தம் சாதியினரை எதிர்கொண்டு, சிறப்பான வாழ்க்கை வாழும் காதல் மற்றும் கலப்பு மண தம்பதிகள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! அந்த  வரிசையில், இந்த நூற்றாண்டின் அன்புப் புரட்சியாளர்களாக நிற்கிறார்கள் தேனி மாவட்டம், வேலப்பர் கோயிலைச் சேர்ந்த பெருமாள் - வனம் தம்பதி. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊரை எதிர்த்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, இன்றுவரை இனிமை இல்லறம் நடத்தும் அழகு, காதலின் ஆசீர்வாதம்! ''காதல் எப்படி மலர்ந்தது?'' என்று கேட்டதும்... ''நீ எடுத்து கொடு... நான் தொடுத்து வாரேன்’' என. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 8

இன்றைய இளசுகளுக்கு ஒரு நல்ல உதாரணம்

காதலின் அற்புதம்... முதுமையிலும் இளமையை ஆசீர்வதிக்கிறது இந்த ஜோடிக்கு...இது முழுவதும் உண்மை,இவர்கள் வாழ்க வளமுடன்......

சாதியாவது, ஜனமாவது, எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடுங்க... உங்களுக்கு கொஞ்சம் வசதி வந்துடுச்சுன்னா, உங்கள் சந்ததியினர் படிச்சு நல்ல நிலைமையில் இருந்தார்களானால், அந்த சாதி ஜனம் உங்களிடம் தானாக வந்து சேரும்... வாழ்த்துக்கள்...

இருவீட்டாரும் இன்றுவரை சம்மதிக்காத நிலையில் அவர்களின் பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் பற்றிக் கேட்டு எழுதியிருக்கலாம்.

"காட்டுக்குள்ள மக்கள் இருக்கறதுக்கு ஃபாரஸ்ட்காரங்க ஏகப்பட்ட கெடுபிடி காட்டினதால பலரும் மலையைவிட்டு இறங்க வேண்டியதாயிடுச்சு." இப்படித்தானே இந்தியாவிலும், மற்றும் உலகெங்கிலும் நகஸல்கள் உருவானார்கள்.

அருமை

வாழ்க வளமுடன் !!!!!

very good.

Displaying 1 - 8 of 8
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook