Latest News
இதோ...ஒரு காதல் சரணாலயம் !
இதோ...ஒரு காதல் சரணாலயம் !  ''நீ ஒண்ணும் பயப்படாதே... சதீஷ் அண்ணாவும், பிரியா அண்ணியும் இருக்காங்க!'' - நாகர்கோவில் வட்டாரக் காதலர்களுக்கு திருமணத்துக்கான நம்பிக்கை மந்திரம் இதுதான். ஆம்... உண்மைக் காதலர்களுக்கு நல்ல அரணாகி, 'டும் டும் டும்’ கொட்டவைக்கிறார்கள், நாகர்கோவில் அருகிலுள்ள தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - பிரியா தம்பதி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களது இல்லம்தான், இப்போது காதல் ஜோடிகளின் சரணாலயம்! எங்கிருந்து விழுந்தது இதற்கு விதை? ''ப்ளஸ் டூ படிச்சப்போ, ரொம்ப அறிவாளியான ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட். ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான். இந்த விஷயம் எப்படியோ பொண்ணு வீட்டுக்குத் தெரிய, சின்ன வயசுலயே அவசர அவசரமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. அதில் இருந்து படிப்பு, ஃப்ரெண்ட்ஸுனு எல்லாத்தையும் விட்டு விலகி நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கான் என் ஃப்ரெண்ட். அந்தப் பொண்ணுக்கும் சந்தோஷமான வாழ்க்கை அமையல.. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 5

காதல் ஜோடிகளை பார்த்து சேர்த்து வைங்க. அடுத்தவன் பொண்டாட்டியையும், அடுத்தவரோட மனைவியையும் இடம் மாத்தி ஜோடி சேர்த்துடாதீங்க !!!

வாவ். சூப்பர் பா.

கோர்ட் வாசலில் நிற்கும் ஜோடிகளை இவர்களிடம் கவுன்சிலிங்குக்கு அனுப்பலாம்! (பார்க்க "பொங்கும் காதல் பெருகும் மணமுறிவு")

Displaying 1 - 5 of 5
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 14 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook