Latest News
சிவ... சிவ.. சிவ!
சிவ... சிவ.. சிவ! திங்கட்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சோமவார விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகாசிவராத்திரி, பங்குனி உத்திர திருநாளில்- உமாமகேஸ்வர விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம், வைகாசி மாதம் பூர்வபட்ச அஷ்டமியன்று அஷ்டமி விரதம், தீபாவளியையட்டிய அமாவாசையில் கேதார விரதம் ஆகியன சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்! சிவராத்திரி விரதம் மகிமை மிக்கது. இது ஐவகைப்படும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை, மாக சிவராத்திரி என்றும் மகா சிவராத்திரி என்றும் போற்றுவர். இதுதவிர, நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகியன சிவ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. சிவபெருமான் காலனை உதைத்தது, லிங்கோற்பவராக ஈசன் தோன்றியது, பரமனின் பாதியாக பார்வதி இடம் பிடித்தது, உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றது, கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தில் தன் கண்ணை அப்பியது, பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது, மார்க்கண்டேயன் எமனிடம். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

எல்லாம் சிவமயம்

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 21 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook