Latest News
Published on :30-11--0001 06:00 AM
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்! இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்புகளில் முக்கியமானதுஎது தெரியுமா? பிள்ளைப் பாசம்! தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. தனக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டால்கூட, அதை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வார்கள். உடலில் ஏதும் பிரச்னை என்றால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறு துரும்பளவு பிரச்னையோ, வலியோ, வேதனையோ வந்து விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள், பெற்றோர்கள்! இங்கே, திருமணத்துக்குப் பிறகு கணவன்- மனைவி என்று வாழத் துவங்குபவர்கள், பிறகு குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றவர்கள் ஆகிவிட்டவுடனேயே, தன் குழந்தை என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் பெற வேண்டும் என்று பட்டியல் போடத் துவங்கிவிடுகிறார்கள். குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு, ஓட்டம், ஆட்டம், கோபம், அழுகை எனச் சகலத்தையும் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நாளின் விடியலும் குழந்தையிடம் இருந்து துவங்கி, அன்றைய பொழுது குழந்தையிடமே நிறைவுறுகிறது. கடைவீதிகளில், கடைகளில், உணவகங்களில்... எந்தப். . .

COMMENT(S): 1

ரொம்ப நல்ல பகுதியிது. நன்றி விகடன்.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 21 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook