Latest News
  • Bookmark
  • Print
க்ஷேத்திர சங்கீதம்!
க்ஷேத்திர சங்கீதம்! தேவார மூவரும், புலவர்களும், சங்கீத மும்மூர்த்திகளும் சீர்காழி மூவரும், ஸ்தல புராணங்களையும் பெருமைகளையும் அற்புதமான ராகங்களில், அழகுறப் பாடியுள்ளனர். புத்தகங்கள் படித்தும் சொற்பொழிவுகள் கேட்டும் இவற்றை அறிவது ஒரு சுகம் எனில், அவற்றை இசையாக, பாடல்களாகக் கேட்பது பரமசுகம்! அதனால்தான், சென்னை மயிலாப்பூர் நாரத கனா சபாவினர், புனித க்ஷேத்திரங்கள் குறித்த ஓர் இசை நிகழ்ச்சியைத் தொடராக நடத்த முற்பட்டனர். மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, க்ஷேத்திர சங்கீதம் எனும் தலைப்பில், தலங்கள் பற்றிய கச்சேரி நடத்த முடிவாகி, அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு பாடகி டாக்டர் விஜயலட்சுமியைத் தேர்வு செய்தனர். அதன்படி, காஞ்சிபுரம், திருவையாறு, திருவாரூர், மதுரை, சிதம்பரம், திருப்பதி, திருவான்மியூர், சென்னை, சிருங்கேரி, திருச்செந்தூர் ஆகிய தலங்கள் குறித்து அற்புதமாகப் பாடினார். பத்து மாதங்கள், பத்து ஞாயிற்றுக் கிழமைகள், பத்துத் தலங்கள் என நடந்த விழாவில், டாக்டர் சாரதா நம்பிஆரூரன், டாக்டர் சுதா சேஷய்யன், நாகை முகுந்தன்,. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 21 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook