Latest News
மறந்து போன மருத்துவ உணவுகள்
மறந்து போன மருத்துவ உணவுகள்  கொள்ளுப்பொடி   தேவையானவை: கொள்ளு - கால் கிலோ, பூண்டுச் சாறு - 100 மி.லி., காய்ந்த மிளகாய் - 5, மிளகு - 10 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 50 கிராம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும். சாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி. மருத்துவப் பயன்: உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.   இடுப்புக்கு வலு சேர்க்கும் உளுந்துக் களி உளுந்துக் களி தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, கறுப்பு உளுந்து - 100 கிராம், மிளகு. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

பயனுள்ள குறீப்புகள் .

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook