Latest News
இது பொம்மை அல்ல... உண்மை!
இது பொம்மை அல்ல... உண்மை! பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?   'உலகமே ஒரு பொம்மை’ என நினைக்கிறார்கள் வயதானவர்கள். 'பொம்மைதான் உலகம்’ என நினைக்கிறது குழந்தை. அம்மாவுக்கு அடுத்து குழந்தைகள் அதிகம் நெருங்கிப் பழகுவது பொம்மைகளிடம்தான். பொம்மைகளைத் தன் தம்பி, தங்கைபோலவே பாவித்து ஒரு தனி உலகத்தில் குழந்தைகள் சஞ்சரிக்கின்றன. வெறும் பொழுதுபோக்கு மட்டும் இன்றி, குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறனைத் தூண்டுகின்ற போதி மரங்களாகவும் செயல்படுவது பொம்மைகள். ஆனால், சில நேரங்களில் பொம்மைகளே குழந்தைகளுக்கு ஆபத்தாகிவிடுவதும் உண்டு. இதுகுறித்து விளக்குகிறார் பெங்களூர் என்.ஆர்.சி.எல்.பி.ஐ (National Referral Centre for  Lead Poisoning in India) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் துப்பில் வெங்கடேஷ். ''குழந்தைகள் விளையாடும் பல விளையாட்டுப் பொருட்களில் லெட் எனப்படும் காரீயம் கலந்து இருக்கிறது. அதனால் என்ன என்கிறீர்களா? காரீயம் கலந்து இருக்கும் பெட்ரோலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சொன்னால் எளிதில் விளங்கும். கார், பஸ்,. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

Thanks for getting this type of information.

தற்பொழுது கடைகளில் மலிவாகக்கிடைக்கும் சீனப்பொம்மைகளிடம் மிகக்கவனமாக இருக்கவேண்டும்...
மரப்பாச்சியை ஏனடா மறந்தாய் மானிடா?...

பட்டாத்தானே புத்தி வருகிறது எல்லாருக்கும்.....

அந்த க்ககாலத்து மரப்பாய்ச்சி, ஓலை ,பிரம்பு, பொம்மைகள்,ஏன் மண்பொம்மைகள் கூட எவ்வளவு உயர்வு என்பது இப்போதுதானே உறைக்கிறது...

பொம்மையில் இவ்வளவு விஷயமா?

Displaying 1 - 5 of 5
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook