Latest News
40-ஐ தாண்டினால் 108
40-ஐ தாண்டினால் 108   பரபரப்பான சாலைகளில், சிக்னலைக் கண்டுகொள்ளாமல் சிட்டாய்ப் பறந்துவிடுவது, துப்பட்டாவைப் பறக்கவிட்டபடி அலட்சியமாய் ஓட்டுவது என இளம் பெண்கள் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆபத்தை உணராமல் அத்தனை விதிகளையும் மீறுகிறார்கள். விளைவு... ஆங்காங்கே விழுந்து புரளும் விபரீத விபத்துகள்.   ''சின்னச் சின்னக் காயங்கள், சிராய்ப்புகள்கூட உடல் அளவில் ஆறாத தழும்பையும் மனது அளவில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்'' என்கிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பாபு நாராயணன்.   ''நமக்கு எதுவும் நடக்காது என்ற அலட்சியம்தான் விபத்து நடக்க முதல் காரணம். விபத்துக்கு உள்ளானவர்களைச் சந்திக்கும்போதோ அல்லது பாதிப்புக்கு உள்ளாகும்போதோதான் அலட்சியத்துக்கும் அவசரத்துக்கும் கொடுக்கும் விலையின் வலி புரியும்'' என்பவர், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி விளக்கினார். ''இரண்டு மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவிகள் இருவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். தலைக்கவசம் அணியாமல், இரு சக்கர வாகனத்தை வேகமாக. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

Ii was 1972, I was coming from Kodai kanal proceeding to Madura in BULLET.One gentleman PA to The Director Observatory was sitting behind me in the pinion.We had just crossed Silukkuvarpatti and entering a road having sugarcane plants on both sides. tHE VISIBILITY IN THE BUSH WAS POOR. SUDDENLY a full grown bull jumped out the bush stright in front of my motor cycle and I was thrown out just like a projectile to a distance of 60 feet. My head was first to hit the ground. My friend fell over me in the back.The motorcyle front bumber shok absorbers were all smashed . The calf muscle of the ox was cut off.My pant was not there. Luckily I had my jerking which protected me fro bruises.Here the miraculus escape I had was due to my imported Concord AArai Helmet .It was cracket but head was unhurt. I live to day.Then onwards I never fail to wear healmet

பல பெண்கள் மாத்திரம் இல்லே 16வயதுக்குட்பட்ட பிலள்ளைகலும் கூடா அசுரவெகத்துலெ டூ வீலர்ச் ஓட்டிகினு பரக்குதுங்க பெத்தவாளுக்கு பெருமையா இருக்கலாம் ,னடந்து போரவாதான் பயப்படரோம்

என் நாத்தனாரின் மகள் 2 படிக்கிறாள். டியூஷனுக்கு, பள்ளிக்கு செல்லும்போது 2 சக்கர வாகனம் ஓட்டுகிறாள் கடந்த 3 ஆண்டுகளாக. என் கணவரின் நண்பர், அவள் வாகனம் மிகவும் வேகமாக ஓட்டுகிறாள், மற்றும் இன்டிகேட்டர் போடாமல் இடது வலது திரும்புகிறாள். அட்வைஸ் பண்ணுங்கள் என்றார். என் கணவர் என் நாத்தனாரிடம் கூறினார். அவர் தன் மகளை ஒன்றும் சொல்லாததால், நான் அவளிடம் ஏன் இப்படி வண்டி ஓட்டுகிறாய் என்றேன். "னான் எப்படி வண்டி ஓட்டுகிறேன் என்று எனக்கு தெரியும் அத்தை" என்று பதில் சொன்னாள்.அதற்கு முன்பு ஒரு விபத்து நடந்தது- இவள் வண்டி ஓட்டிச் சென்ற போது , டயட்டிங் என்று மிகவும் குறைவாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு சென்றபோது, மயக்கம் வந்து கீழே விழுந்து, அருகில் இருந்த கல் தலையில் பட்டு நிறய ரத்தம் லாஸ். ரோடில் நடந்து சென்ற கணவன்

ஒழுகினமாக இருப்பது தான் ஒழுங்கு என்று எப்போதோ மாறிவிட்டது இங்கு. இனி மாற்றத்தை கொண்டுவருவது சாதாரண காரியமல்ல.

நல்ல கட்டுரை.

இந்த படத்தில் உள்ள,பெண்கள் கூட தலை கவசம் அணியவில்லை,என்ன படித்து என்ன பயன்,இந்த அடிப்படையான விசயத்தில் கூட மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள்,விபத்து நடந்த பிறகு உணர்ந்து எந்த பயனும் இல்லை,தயவு செய்து மக்களே தலை கவசம் இல்லாமல் வண்டி ஓட்டாதீர்கள்......

three girls or a mother driving with 3 children in a two wheeler is a common sight.Traffic police also dont object this violation because 'ladies' just look at the picture in this aricle.

நம் மக்கள் 2 சக்கர வாகனம் ஓட்டும் பொழுது ரோடு சென்ஸே இல்லாமல் ஓட்டுவது மிக சாதாரணமாகிவிட்டது. போகும் பொழுது சடாரென்று இடதுபுரமோ வலது புரமோ எந்த அறிவிப்புமின்றி அவன் திரும்பும் பொழுது பின்னர் வருபவரால் என்ன செய்ய முடியும். சாவுடா என வண்டியை ஓட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் இப்பொழுதெல்லாம் பெண்ணை ஓட்டவிட்டு பின்னர் எருமை போல் வேறு இவன் உட்கார்ந்துகொள்கிறான். அவள் சாதாரணமாக ஓட்டினாலே சிறிது பயந்தால் இரண்டுகைகளையும் விட்டு கண்ணை மூடிக்கொள்வாள். இதில் பின்னர் இந்த எருமை வேறு கேட்கவே வேண்டாம்.

கல்லூரி மாணவிகளை விடுங்கள், பிளஸ் டூ வரை யூனிஃபார்ம் போட்டு படித்து விட்டு காலேஜ் வந்தவுடன் ஏதோ வேற்று கிரகவாசிகளாகி விட்டது போல கெத்துடன் அலைவது சகஜம். ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் விலையில்லா சைக்கிளில் காட்டும் விளையாட்டு இருக்கிறதே. சே! பெத்தவங்க புள்ளைங்களுக்கு பொது இடங்களிலும், வயதில் பெரியவர்கள், வாத்தியார்களிடமும் எப்படி மரியாதையாக நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். இல்லாட்டி கத்தியை தூக்கிகிட்டு வாத்தியார குத்துற புள்ளைங்க , பெத்தவங்களையே குத்த வரும்.

Displaying 1 - 9 of 9
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook