Latest News
  • Bookmark
  • Print
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே! கவி காளமேகம் தமது யாத்திரையின்போது சோழ நாட்டின் ஒரு ஊருக்கு வந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்குடி என்றும், அந்தத் திருத்தல இறைவனின் திருநாமம் ஆலங்குடியார் என்றும் கூறினர். அகிலாண்டேஸ்வரியின் திருவருள் பெற்ற ஆசுகவி அல்லவா காளமேகம்?! உடனே, அருமையான வெண்பா ஒன்றை அழகாகப் பாடினார். ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேல் வானும் குவலயமும் எல்லாம் மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து என்பதுதான் அந்தப் பாடல். 'சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவர் (குடியான்) என்று எப்படிச் சொல்ல முடியும்! அவர் ஆலம் குடித்திருக்காவிட்டால், வானுலகும் மண்ணுலகும் அழிந்திருக்கும் அல்லவா? அவ்வாறு நேர்ந்திடாமல், அனைவரையும் காக்க ஆலம் (விஷம்) குடித்து அருளிய பெருமானை, 'ஆலங்குடியான்’ எனச் சொல்வது எவ்வாறு பொருந்தும்’ எனும் சுவையான கருத்தமைந்த, சொல்நயம் மிகுந்த இந்தப் பாடலைப் பாடினாராம்! ஆலங்குடி என்று தற்போதும் வழங்கப்படும். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 06 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook