Latest News
  • Bookmark
  • Print
சிக்கல் தீர்க்கும் சிங்கவரம் தீர்த்தவாரி!
சிக்கல் தீர்க்கும் சிங்கவரம் தீர்த்தவாரி! விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது செஞ்சி. செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவரத் துக்கு பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு! இங்கே... மலைக்கோயிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார். ராஜா தேசிங்கு வழிபட்ட ஆலயம், மலையடிவாரத்தில் ஸ்ரீஅனுமன், புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை என இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம்.   பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதரை, தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு. போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத் துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்! தவிர, நீண்ட ஆயுளுக்கான திசை பார்த்து தரிசனம் தருகிறார் ரங்கநாதபெருமாள் என்றும் சொல்வர்! இந்தத் தலத்தில், மாசி. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 06 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook