Latest News
Published on :30-11--0001 06:00 AM
நேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்!
நேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்! 'ஸ்ப்ளாஷ்...’ என்று குளத்தில் குதிக்கும்போது நீரைக் கிழிக்கும் அனுஷா, அதற்குப் பின் நீருக்கே வலிக்காமல் குட்டி டால்பினாக நீந்துகிறார். 'இன்னொரு நீச்சல் சாம்பியன்’ என்று பட்டியலில் சேர்க்க முடியாத வீராங்கனை அனுஷா!  பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. ஐந்து வயது வரை உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 150 தங்கப் பதக்கங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி யான இவர், 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ நீச்சல் போட்டியில் தேசிய சாம்பியன். இப்போது ஒலிம்பிக் கனவோடு தண்ணீரிலேயே மிதந்துகொண்டு இருக்கிறார். ''பிறக்கும்போதே எனக்கு ஆஸ்துமா பிரச்னை. அடிக்கடி ஐ.சி.யூ. படுக்கையில்தான் இருப்பேன். நெபுலைசர், இன்ஹேலர் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. ஒருவழியா சமாளிச்சு 12 வயசைக் கடந்தேன். ஆனா, அப்புறம் ஒவ்வொரு நாளையும் கழிக்கவே பெரிய போராட்டம் ஆயிருச்சு. அப்போதான் 'நுரையீரலுக்கு அதிக வேலை கொடுக்கும் உடற்பயிற்சிகள். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 15

well done Anusha. Great!!! All the best ma.

வாழ்த்துக்கள். தங்கம் தொடர்ந்து வெல்லுங்கள்.

All The Best

விடாமுயற்சி வெற்றி தரும்! இன்னும் பல நூறு தங்கம் பெற வாழ்த்துகள்!!

இதுதான் வேணும் இந்திய நாட்டுக்கு ...அனுஷா you make me proud !

நீங்கள் வெல்ல நாங்கள் வேண்டுகிறோம்.. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை...

வாழ்த்துக்கள் அனுஷா......

keep it up Anusha.. you are an example for other kids..

"அப்போதான் 'நுரையீரலுக்கு அதிக வேலை கொடுக்கும் உடற்பயிற்சிகள் செய்தால் குணமாகும் வாய்ப்பு இருக்கு’னு டாக்டர் சொன்னார்." அட! வாழ்க்கை ஃபுல்லா மாத்திரை மருந்து சாப்பிடுனு சொல்லாம, எக்ஸ்ர்ஸை பண்ணு சொன்ன அந்த டாக்டருக்கு ஒரு கோல்ட் மெடல் தாங்கப்பா. (சில குழந்தகளுக்கு நுரையீரல் 8 வயதை தாண்டியும் முழுவதும் வளர்வது இல்லை)

நீ நிச்சயமா ஜெயிப்ப கண்னு, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் அனுஷா.... பதக்கம் வாங்குங்க.... நாங்க காத்துட்டு இருக்கோம்....

Keep it up and all the best 4 olympics

Well done! You will sure get that medal.

Truly inspiring. Keep it up and best wishes

Well done Anusha and keep up your work forever!

Displaying 1 - 15 of 15
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook