Latest News
  • Bookmark
  • Print
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! உங்களுக்கு நல்ல கல்லூரியில் மேலாண்மை மேற்படிப்பு (MBA) படிக்க விருப்பமா? அல்லது மேலாண்மை சார்ந்த வேலையில் சேர வேண்டுமா? உங்கள் பதில் 'ஆம்’ எனில் உங்களுக்கு குழுக் கலந்தாய்வு (Group Discusion) பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான நல்ல கல்லூரிகளில் எம்.பி.ஏ. மாணவர்களைத் தேர்வு செய்யவும், நிறுவனங்களில் மேனேஜர்களைத் தேர்ந்தெடுக் கவும் குழுக் கலந்தாய்வுமுறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப் பதாரர்கள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார் கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு (Topic) அல்லது பிரச்னைச் சூழல் (Problem Scenario) தரப்படும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குழுவில் விவாதித்து ஒரு பொதுவான முடிவு கொண்டுவர வேண்டும். இதுவே இம்முறையின் சாரம். சில சமயம் குழுக் கலந்தாய்வு இன்டெர்வியூவுக்கு ஆட்களை வடிகட்டி தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படலாம். அந்தச் சூழலில் இதில் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியம். பெரும்பாலும் குழுவின் அளவு 5 முதல். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 26 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook