Latest News
  • Bookmark
  • Print
ஷேர்லக் ஹோம்ஸ்
ஷேர்லக் ஹோம்ஸ்விலைக்கு வந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்! ''நீண்ட நாளாகிவிட்டது. உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். அப்பாயின்மென்ட் கிடைக்குமா?'' வியாழக்கிழமை அன்றே ஷேர்லக்கிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். ''வித் பிளஷர். வெள்ளி மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வரவும்'' என்றார். சொன்ன நேரத்தில் நாம் அவர் வீட்டுக்குப் போக,  தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ஷேர்லக். ''வெயில் காலம் ஆரம்பமாயிடுச்சுல்ல. அதான் குழந்தைங்களுக்கு தண்ணி காட்றேன்'' - வாஞ்சையுடன் செடிகளுக்கு தடவிக் கொடுத்துவிட்டு, நம்முடன் பேசத் தயாரானார். ''ஃபிக்ஸட் டெபாசிட் பிரச்னையில் ஆர்.பி.ஐ. வசம் சிக்கிய மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் மீண்டும் விலை உயர ஆரம்பித்திருக்கிறதே?'' - முதல் கேள்வியைக் கேட்டோம். ''சர்வதேச நிறுவனமான வெஸ்ட் பிரிட்ஜ் (West-Bridge), இந்நிறுவனத்தின் சுமார் ஒரு கோடி பங்குகளை வாங்கிக் குவித்ததே காரணம். தங்கத்துக்கு ஈடாக கடன் கொடுப்பது கவர்ச்சிகரமான தொழிலாக இருப்பதாக நினைக்கிறதாம் அந்நிறுவனம். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில் 11% பங்கு. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 26 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook