Latest News
Published on :30-11--0001 06:00 AM
'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி
'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி735  கிராமங்கள்... 1,000 ஹெக்டேர் பலா மரங்கள்... 22,500 ஹெக்டேர் முந்திரித் தோப்புகள்... 58,000 ஹெக்டேர் நெற்பயிர்கள்... 2,00,000 வீடுகள்... 30,00,000 மக்கள்... இழப்புக்களின் பட்டியல் நீள்கின்றது... ஒரு கண்ணீரின் கனம் அறிவீர்களா? ஒரு புன்னகையின் உற்சாகம் உணர்வீர்களா? ஒரு நம்பிக்கையின் விதை விதைப்பீர்களா?  'தானே’ புயல் பறித்துக்கொண்ட பூமியைப் புனரமைக்கும் ஒரு வாசலாக பிரமாண்ட ஓவியக் கண்காட்சிக்குக் களம் அமைத்து இருக்கிறான் விகடன். தமிழ்க் கலையுலகின் அரிய நிகழ்வாக, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறும் பிரமாண்டமான கண்காட்சி இது. 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்தின் நிதி திரட்டும் நிகழ்வுக்குத் தங்களின் 'மாஸ்டர் பீஸ்’ படைப்புகளை ஓவியர்கள் மனமுவந்து அளித்து இருக்கிறார்கள். அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கலை ரசனை மிளிரும் ஓவியங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியின் ஓவிய விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் 'தானே புயல் நிவாரணப் பணி’களுக்கு வழங்கப்படும்.. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 3

i do agree with Suren

வித்தியாசமான முயற்சியா இருக்கே, தொடரட்டும் நற்பணி.

ஆமா, அது என்ன இழப்புகளின் பட்டியல்ல முப்பது லட்சம் மக்களா? பீதியை கிளப்பாதிங்க்க சார், வேற மாதிரி அர்த்தம் கொடுக்குது.

ஓவியர்களோட பெயரையும் வெளியிட்டிருக்கலாமெ!? அந்த ஓவியங்களை விகடன் தளத்தில் வெளியிட்டால், நேரில் வந்து வாங்க முடியாதவர்கள் இணையத்தின் மூலமாக நல்ல விலை கொடுத்து வாங்க வசதியாக இருக்கும்.

Displaying 1 - 3 of 3
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 29 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook