Latest News
Published on :30-11--0001 06:00 AM
மை டியர் மணி! - லிங்குசாமி, இயக்குனர்.
மை டியர் மணி! - லிங்குசாமி, இயக்குனர். சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தபோது கையில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன். அதே சாலைகளில் இன்று நான் காரில் கடந்து போகிறேன். ஒன்றுமில்லை என்பதில் ஆரம்பித்து எல்லாமுண்டு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனால், பணம் சார்ந்த விஷயங்களில் அன்றிருந்த மனநிலை எனக்கு இன்றும் மாறவில்லை; நான் மாற்றிக் கொள்ளவும் இல்லை. பாக்கெட்டில் எவ்வளவு பணம்  வைத்திருக்கிறேன் என்று நான் எப்போதும் பார்த்ததில்லை. பணமே இல்லை என்றாலும்கூட திட்டமிட்ட வேலையை நிறுத்த மாட்டேன்.  உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டங்களில் பஸ் டிக்கெட் எடுக்கவே காசிருக்காது, ஆனால், பக்காவாக கிளம்பிவிடுவேன். வழியில் எவனாவது ஒரு நண்பன் மாட்டிக்கொண்டு எல்லாச் செலவுகளையும் செய்வான். கீழே கிடந்த காசுகளைப் பொறுக்கிக்கூட சில பொழுதுகளை சுகமாக ஓட்டியிருக்கிறேன்.   ஒருமுறை நானும், எனது நண்பர்களும் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்திலிருந்த மளிகை கடையில் எண்ணூறு ரூபாய்க்கு கடன் வைத்து விட்டோம். வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் வீட்டையே. . .

COMMENT(S): 4

வி.கே. சின்னதுரை, ஜெயசித்ரா போன்ற முகவர்கள் தாங்கள் பெற்ற கமிஷன் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்டாய்....

பிஏசிஎல் நிறுவனத்தை நம்பி அப்பாவி மக்கள் பணம் கட்டினால், அந்தப் பணம் திரும்பக் கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்

அதை ராஜினாமா பண்ணிட்டேன். இப்போ சும்மாதான் இருக்கிறேன். நான் அந்த கம்பெனியிலேயே இல்லை. நான் எப்படி உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்?’’ என்று திரும்பக் கேட்டார்.

நான் நேற்று கொலை செய்தேன் , அதனால் இன்னிக்கு என்னை ஒன்றும் செய்யமுடியாதுங்கற மாதிரி இருக்கு

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook