Latest News
Published on :30-11--0001 06:00 AM
ஈழப்போரின் இறுதிச் சாட்சி இறந்தது!
ஈழப்போரின் இறுதிச் சாட்சி இறந்தது!மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கெல்வின் கடந்த 23-ம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்!   ''2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துகொள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்சக் குண்டுகளை வீசினர். 'நான் பத்திரிகையாளர்’ என்று கத்தினேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனேட். . .

COMMENT(S): 53

A real Brave Lady. God bless her soul.

மேரி கெல்வினின் இழப்பு பத்திரிக்கை உலகுக்கு மட்டுமல்ல.... மனித குலத்திற்கே ஒரு பேரிழப்பு...!

May her soul rest in peace.

புண்ணிய ஆத்மாக்களை இந்தப் பூமி பொறுப்பதில்லை. அவருக்கு என் அஞ்சலி.

"Indian Politicians" - Kind Attention Please............

கெல்வின் அவர்களுக்கு நன்றி,அவரின் குடும்பத்தினருக்கும் எமது கண்ணிரை காணிக்கையாக்குவோம்....

"நேரடியாக ஈழம் வந்தார். "-----------> இலங்கைக்கு வந்தார் என்று தெளிவாக, இலக்கணச் சுத்தமாக, சரியாகச் சொல்லுங்கள்.

"கொசாவா, ஜிம்பாப்வே, கிழக்கு தைமூர்... என எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கெல்வின் சென்றுவிடுவார். "---------> அமெரிக்க ஆதரவில் இயங்கும் கூலிப்படைகள் சொன்னபடி செய்கின்றனவா என்று வேவு பார்க்க.

"மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. "-----------> அமெரிக்க உளவாளிகள் மற்றும் கைக்கூலிகளுக்கு இதுதான் சரியான முடிவு. பாடம் கற்றுக் கொள்ளட்டும்.

May her soul rest in peace.
Kishore, you must know what to comment for a condolence article.
Nowhere in this article, it was mentioned that she supported tigers, neither is the article for supporting LTTE. It is purely a condolence message for a very good reporter who brought true to the public. Respect that.

இந்தப் பெண்மணியிடம் இருந்து விகடனும், பிற பத்திரிக்கைகளும் என்ன கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதே கேள்வி? ஏதாவது கற்றுக் கொண்டால் அது தான் உண்மையான அஞ்சலி.

வீர வணக்கம் அம்மா!

உங்களுக்கெல்லாம் அம்மா என்று அம்மாவைத்தவிற யாரையாவது அழைக்கவேண்டும் என்றால் மேரி கெல்​வினை அழையுங்கள். அத விட்டுவிட்டு .......களை அம்மா என்று சொல்லாதீர்கள்.

நம்ம ஊரிலேயும் எழுதரீங்கலெ,முக வுக்கு முதுகு வலி, ஜெயவுக்கு இடுப்புவலி, சசிகலாவுக்கு சளி என்று.

அவர் பெயர் மாரி கொல்வின் (Marie Colvin).

Great person! Let her soul rest in peace!

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் கூற்றுக்கேற்ப வாழ்ந்திருக்கிறார் மேரி. பத்திரிக்கையாளர் பணி எவ்வளவு பரிசுத்தம் என்பதை உலகிற்குக் காட்டிய ஒரு சில உயிர்களில் இவரும் ஒருவர். இதில் கொஞ்சமேனும் இந்தியப் பத்திரிக்கைகளுக்கு இருந்தால், நாம் முன்னேற்றத்தின் அடுத்த தளத்திற்குச் செல்வது தடுக்க முடியாதது.

இவருடைய உடலைக் கடைசியாய் அடக்கம் செய்ய அவர் அன்னையார் துடிக்கிர்றார்.அவரது ஆசையாவது நிறைவேறுமா?

தன் இனத்தவனே துரோகியாகிவிட்ட போதும் தன் மொழி பேசுபவனே காசுக்காக தனக்கு எதிராக செயல்படும்போதும் தன் சகோதரிகளும் தாய்மாரும் கொடுமைப்படுத்தப்பட்ட போதும் எதிரி காலை நக்கிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கும் தமிழ் இனத்துக்கு இப்படி ஒரு சிலர் ஆதரவாகவும் இருப்பது ஆறுதல்.

தங்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

@கிஷோர்: சிரியா ஒன்றும் அரைத்து முடிக்கப்பட்ட மாவு அல்ல. கண் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு மனிதப் பேரழிவு. கவலை வேண்டாம், இன்னமும் கொஞ்ச நாளில் இலங்கையைப் போலவே அனைவரையும் கொன்று விடுவர். பின்னர் மயான அமைதி ஏற்பட்டு விடும்.

தாயே தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். தங்களின் ஆத்மா சாந்தி அடைய அணைவரும் பிரார்த்தனை செய்வோம்

உன் புகழ் உலகமெல்லம் ஒலிக்கட்டும்.

ஒரு பத்திரிக்கையாளார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இவர். சுய விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் தராமல்,"அய்யா"க்களுக்கும், "அம்மா"க்களுக்கும்,"தாத்தா"க்களுக்கும் வளைந்து கொடுக்காமல் நடுநிலையுடன் உன்மையை எழுத வேண்டும்.

பல்லாயிரம் பேரின் உயிரைக் குடித்த ராசபக்சேவுக்கு இன்னும் எத்தனை நாள் தான் வால் பிடிப்பீர்களோ?.

  Displaying 1 - 25 of 51
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook