Latest News
''மலையை விட்டு விரட்டப் பார்க்குறாங்க!''
''மலையை விட்டு விரட்டப் பார்க்குறாங்க!'' 'திருப்பூர் மாவட்டம் உடுமலைதாலுக்​காவில் உள்ள 18 மலைக் கிராமங்​களுக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவிடாமல் வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் தடுக்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வரவே, அந்த மலைப் பகுதிக்குச் சென்றோம்.  அந்தக் கிராமங்கள் வனத் துறையின் கண்காணிப்பில் உள்ளதால், புதியவர் உள்ளே நுழைய எளிதில் அனுமதி கிடைக்காது. அதனால், மலைவாழ் மக்கள் சிலரது உதவியுடன் பள்ளி ஆசிரியர் என்ற தோரணையில் உள்ளே சென்றோம். மாவடப்பு என்ற கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையைக் கடந்து சென்றோம். மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், ''இந்த தாலுக்காவில் உள்ள 18 மலைக் கிராமங்களில் கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் உள்ளன. சுமார் 5,000 பேர் வசிக்கிறோம். இங்கு இருக்கும் பழங்குடி மக்களை எப்படியும் விரட்டி அடித்துவிட வேண்டும் என்று வனத் துறையும் அரசு அதிகாரிகளும் இணைந்து வேலை. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

ஆக காட்டை விட்டு வெளிய வந்தாத்தான் எல்லாஆஆஆ வசதியும் செய்து தறுவீங்க....மலைவாழ் மக்களே இங்க நாட்டிலயும் இதே கதிதான் உங்களுக்காவது சுத்தமான காற்று கிடைக்கிறது,அதனால காட்டை விட்டு வந்து விடாதீர்கள் .......

மாவோயிஸ்ட், நக்ஸலைட் போன்றோர் உருவாவது இதனால்தான்.

இந்தியா ஒளிருகின்றதா? இல்லை ஒழுகுகின்றதா?

Displaying 1 - 3 of 3
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook