Latest News
உசிலை கல்லூரியில் ஊழல்!
உசிலை கல்லூரியில் ஊழல்! ஆங்கிலேயர்களால் 'குற்றப் பரம்​பரையினர்’ என்று முத்திரை குத்தப்​பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தாரை முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்​பட்டதுதான் 'கள்ளர் பொது நிதி’. சுதந்திரத்துக்குப் பிறகு இது, 'கள்ளர் கல்விக் கழகம்’ என மாறி, இப்போது இதன் கட்டுப்பாட்டில் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. சொத்து என்றால் பிரச்னை இருக்க வேண்டுமே...  'அரசு உதவி பெறும் பசும்பொன் முத்து​ராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் நிதி ஆளுமையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்​கின்றன. எனவே கல்லூரி நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, தனி அலுவலரை நியமனம் செய்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்’  என்று தமிழக முதல்வருக்கும் பதிவுத் துறை தலைவருக்கும் புகார் அனுப்பி இருக்கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கதிரவன். அவரிடம் பேசினோம். ''தேவர் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடுதான், பாலசுப்பிரமணியனை கள்ளர் கல்விக். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

ஒன்றயணா கட்சிக்கு எத்தனை பிரிவுகள்டா சாமி.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook