Latest News
வாழ்க்கைக்கு வழிகாட்டிய வாசல் கோலம் !
வாழ்க்கைக்கு வழிகாட்டிய வாசல் கோலம் ! ''எல்லோருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்றதுலதான் வெற்றிக்கும் நமக்குமான தூரம் நிர்ணயிக்கப்படுது!'' - தன் பெயின்ட்டிங் வேலைகளுக்கு இடையில், நம்பிக்கையோடு நம்மிடம் பேசினார் கனிமொழி. சென்னை, வடபழனியில் பெயின்ட்டிங் கிளாஸ் எடுக்கும் கனிமொழியின் மாத வருமானம் 20,000 ரூபாய். அதைவிட, தன்னிடம் பெயின்ட்டிங் கற்கும் பெண்கள், அதை ஒரு தொழிலாக முன்னெடுத்துச் செல்வதற்கு தான் தூண்டுகோலாக இருப்பதையே பெருமையாக நினைக்கும் கனிமொழியின் விரல்கள், கிராஃப்ட் வேலைப்பாடுகளிலும் கில்லி. வெயில் இறங்கத் தொடங்கியிருந்த ஒரு மாலை வேளையில் கனிமொழியை சந்தித்தபோது, ''பிறந்து, வளர்ந்தது எல்லாம் மயிலாடுதுறை பக்கமிருக்கற திருவிளையாட்டம்  கிராமம். அரசுப் பள்ளியில அப்பா ஹெட்மாஸ்டரா இருந் தார். எனக்கு இரண்டு தங்கைகள். 'ரிட்டயர்டு ஆகறதுக்குள்ள மூணு பொண்ணுங்களையும் கரையேத்திடணும்'ங்கற நோக்கத்துலயே எங்கப்பா கணக்குகளை போட, அதுக்குள்ள அடங்கிப் போச்சு என்னோட படிப்புக் கனவு. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, 'காலேஜ்ல படிக்கிறேன்'னு எவ்வளவு. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 2

really great...can she teach on internet or does she have mailing id...

கனிமொழி உங்க கை வண்ணம் சூப்பரா இருக்கு,இவங்க முகவரியும் கொடுத்து இருக்கலாம்........

Displaying 1 - 2 of 2
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 27 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook