Latest News
Published on :30-11--0001 06:00 AM
டிரெடிஷனல் காபி மேக்கர் !
டிரெடிஷனல் காபி மேக்கர் !   சென்னையின் முக்கியமான ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றான ஷெரட்டன் பார்க் ஹோட்டல்.... கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்ற 'செஃப்'களாக நிறைந்திருக்க, அவர்களுக்கு மத்தியில் பரபரவென காபி கலந்து கொண்டிருக்கிறார் ரத்னம் மாமி. காண்பவர்களைஎல்லாம் சற்றே வித்தியாசமாக ஈர்க்கிறது இந்தக் காட்சி! ''நான் தயாரிக்கற காபியைக் குடிக்கறதுக்காகவே ஹோட்டலுக்கு நிறைய பேர் வர்றாங்கனு நிர்வாகத்துல பாராட்டிச் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்று சொல்லும் ரத்னம் மாமி, பார்க் ஹோட்டலின் 'டிரெடிஷனல் டச் ஃபில்டர் காபி மேக்கர்'! ஆம், இதற்கென்றே பிரத்யேகமாக இவரை இந்தப் பணியில் அமர்த்தியுள்ளனர். ''திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்தான் என் ஏரியா. ரொம்ப நல்லா சமைப்பேன். தேன்குழல், முறுக்கு, கொழுக்கட்டைனு பலகாரங்கள் செய்றதுலயும் அசத்துவேன். இதையே அடிப்படையா வெச்சு வேலை தேட ஆரம்பிச்சேன். எல்லாரும்தான் சமைக்கறாங்க, நமக்குனு ஸ்பெஷாலிட்டியை உருவாக்கிட்டு வேலை கேட்கணும்னு தோணுச்சு. ஃபில்டர் காபி போடுறதுல நான் கில்லாடி.. . .

COMMENT(S): 17

இப்போது தண்ணீர் வடிகட்டுவதற்காக ஒரு ஃபில்டெர் கிடைக்கிறது.
அதைக்கொண்டு காபியும் வடிகட்டலாம்.
சீக்கிரம் காபி தயார்.ஃபில்டெரை விட மணம் கூடுதல்.

Will try this method. As she said more female chef should come forward.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் மயிலாப்பூர் சாந்தி விஹார் காபி ரொம்ப பேமஸ்.

படத்துல நாம் பாக்கிறது சும்மா செட்டப்பு. நிஜமா பித்த்ளைப் பாத்திரத்தில காப்பி டிகாக்ஷுன் எப்படி செய்வது என்பது தொழில் சீக்ரட்.

'200 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதிலிருந்து 160 மில்லி எடுத்து,'- அப்ப மீதி 40 (அல்லது கொஞ்சம் குறையும்) மில்லி தண்ணீர் என்ன ஆனது?

Lalitha is correct. It is an old method to prepare same coffee when filter was not available in villages and during big parties (before bru coffee).

கடைசிவரை பில்டர் தேவையா இல்லையா என சொல்லலியே தொழில் ரகசியமோ

பில்டர் காபி என்று சொல்லிவிட்டு பில்டரை ப்ற்றி சொல்லவில்லை.பில்டரில் பொடிப்போட்டு கொதித்த த்ண்ணீரை அதில் விடுவதுதான் பில்டர் காபி என்றுகேள்விப் பட்டு இருக்கிறொம்

இது ஓல்ட் பானிதான் , அந்த காலத்துலே ஃபில்டர் எல்லாம் வரத்துக்கு ம்முந்தி இப்படிதான் செஞ்ஜாகன்னு சொல்லுவாக இப்பொது பல வீடுகலில் இந்தமுரை இருக்கு . ஆனால் என்க்கு காபி பத்தி ஒன்னுமெ தெரியாது காரனம் நான் கபியெ குடிச்சது இல்லே. வாஅசனை கூட பிடிக்காது

அய்யா கருத்தாளர்களே, முதலில் ஃபில்டர் காபி என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு கருத்துகளை இடுங்களேன். ட்ரெடிஷனல் காபி ஃபில்டட் எந்து மொத்தமாக ஒரு பாத்திரம். அதில் ஃபில்டர் ஆகித்தான் காஃபியே இறங்கும். தனியாக ஃபில்டர் தேவையில்லை.

அது சரி.. டிரெடிஷனல் காபி ஃபில்டர் மெஷின் மேல அமெரிக்க கழுகு இன்னாபா பண்ணுது?

அதான் சொல்லி இருக்கே!!!

இதை வடிகட்டினால்... டிகாக்ஷன் தயார்! வடிகட்டி என்றால் ஃபில்டர் தானே? காபி வடிகட்டியோ சாதா வடிகட்டியோ!!!

ஃபில்டர் இல்லாமலே,ஃபில்டர் காபி புதுமைதான்.......

முழு ரகசியத்தையும் (பில்டர் தேவையா) பற்றி சொல்லவில்லையே?

நானும் அதைதான் நினைத்தேன். காபி ஃபில்ட்டர் தேவை இல்லையா?

Very nice idea for coffee for 2 people.

coffee filter thevai illaiya

Displaying 1 - 17 of 17
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 27 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook