Latest News
அம்மா... அப்பா... நடுவில் குழந்தை...
அம்மா... அப்பா... நடுவில் குழந்தை... தேவை, எச்சரிக்கை ! தாயின் இறகுச் சூட்டில் இதம் பெறும் குஞ்சுப் பறவை போல, பெற்றோருடன் தங்களை இறுக்கிக் கொண்டு தூங்கும் குழந்தைகள் நிறைய. தாய்ப்பாலுக்காகவும் அரவணைப்புக்காகவும் அழும் பிஞ்சு சிசு முதல், 'பெட் டைம் ஸ்டோரீஸ்' கேட்டபடி அம்மா மீதோ... அப்பா மீதோ கால் போட்டால்தான் தூக்கமே வரும் என அடம் பிடிக்கும் சற்றே வளர்ந்த பிள்ளைகள் வரை... பெற்றோருடன் பெட்ரூமில் குழந்தைகளின் ஆக்கிரமிப்பு எப்போதும் உண்டு. ஆனால், இப்படி பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மனநலம் குறித்த அக்கறையில் இன்னொரு அதிர்ச்சிகரமான பக்கமும் இருக்கிறது என்றால், அலறத்தானே வேண்டியிருக்கும்! முதலில் உடல் நலம் பற்றிப் பார்ப்போம். பிறந்தது முதல் ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை குழந்தைகளின் மத்தியில் நிகழும் காரணம் அறியப்படாத மரணங்களை 'சிட்ஸ்' (SIDS- Sudden infant death syndrome) என்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் நான்கு வயது வரை. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 9

Good article,very useful,Thanks Vikatan

Very informative and useful for daytoday life. Thank you.

அய்யோ பாவம் இந்த அமேரிக்கா சொன்னான்னு கட்டுரை போடுவதை எப்பதான் நிறுத்த போரீங்களோ.... அதுக மூதேவி மாதுரி தண்ணியை போட்டுக்கொண்டு எதையாவது செய்யுங்க அதுக்கு போயி .....

நல்ல கட்டுரை..

நல்ல கட்டுரை..

இன்றைய இளம் தம்பதியினருக்கு அவசியமான கட்டுரை.....

நல்ல கட்டுரை.. நல்லது நன்றி

நல்ல கட்டுரை... முக்கியமாக கூட்டுக்குடும்பத்தில் உள்ளவர்கள் படிக்கவேண்டும்... உல்லாசங்களை குழந்தைகள் இல்லாத நேரங்களில் வைத்துக்கொள்வது நல்லது...

This article is very educative and informative for the young couples just got married

Displaying 1 - 9 of 9
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 27 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook