Latest News
Published on :30-11--0001 06:00 AM
குட் நைட்!
குட் நைட்! பெண்கள் தங்களின் பிறப்பு உறுப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். உள்ளுக்குள் இருக்கும் பகுதிகள், கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு வெளியில் இருக்கும் பகுதிகள்  என்று பெண்ணின் பிறப்பு உறுப்பை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  பெண்ணுடைய பிறப்பு உறுப்பின் உள் இருக்கும் பகுதிகளில் முக்கியமானவை நான்கு. அவை... ஓவரீஸ் எனும் கருமுட்டைப் பை, ஃபெலோப்பியன் குழாய், கருப்பை, வெஜினா எனும் பிறப்பு உறுப்பின் பாதை. இந்த நான்கு பகுதிகளும் கருமுட்டைப் பைகளில் கருமுட்டைகளை முதிர்வடையும் வரை பாதுகாக்கும். அத்துடன் கரு உருவான பிறகு, கருப்பையில் அதைத் தாங்கிப் பாதுகாக்கும். மேலும், ஃபெலோப்பியன் குழாய்களையும் வெஜினாவையும் ஆரோக்கியமான செயல்பாட்டில் வைத்திருப்பதும் இந்தப் பகுதிகள்தான். ஃபெலோப்பியன் குழாய் என்பது முதிர்ச்சியான கருமுட்டையைக் கர்ப்பப்பைக்குள் கொண்டுவந்து சேர்க்கும் பாதை. பாலுறவின்போது ஈடுபாட்டை உருவாக்குவதோடு, ஆணின் உயிரணுக்களைப் பெண்ணின் கருப்பைக்குள் கொண்டுசெல்வதும் குழந்தைப் பிறப்புக்கு வாசலாக இருப்பதும் வெஜினாவின் பணி. இந்த வாரம் மருத்துவ மாணவர்களுக்குப் போதிப்பதுபோல 'டெக்னிக்கல். . .

COMMENT(S): 1

gud article thanx

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook