Breaking News
சென்னை அண்ணாசாலையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து! 
Latest News
  • Bookmark
  • Print
அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!
அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்! 'இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளால் பந்துக்களாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இப்படிப் பண்ணவந்த காரியம் எதற்காக?' யார் யாரை அவமானப்படுத்துகிறார்கள்? எதற்காக இந்த அவமானம்? அடடா..! சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியானவரும், சக்ரவர்த்தித் திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும், எல்லா திவ்விய தேச எம்பெருமான்களுக்கும் ராஜாவானவரும், ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவருமான ரங்கராஜாவன்றோ இப்படிச் சோகித்துப் புலம்புகிறார்! அதுவும், கருணாநாயகியான ரங்கநாயகித் தாயார் சந்நிதி வாசலின் முன்னே நின்றுகொண்டு, இப்படி அவமானப்படுகிறாரே? தாயாரின் இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்? பங்குனி 6-ஆம் திருநாள், ஆயில்ய நட்சத்திரம். நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைவதற்காகக் கடும் தவம் செய்த, தர்மவர்மா எனும் சோழ மன்னனின் குலக் கொழுந்தான கமலவல்லித் தாயாரின் திருநட்சத்திரம் அது. அரங்கனிடம் மிகுந்த அன்பு கொண்டு கலந்தவள் இவள். அத்தகு உன்னதமிக்க தாயாரை பிறந்த நாளன்று அனுக்கிரஹம். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook