Latest News
ஜகம் நீ... அகம் நீ..!
ஜகம் நீ... அகம் நீ..! மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ''கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள். அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, 'கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார். அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 10

Jeya Jeya Sankara Hara Hara Sankara.
Ranjson, Canada.

Respected Mr. Raghavendiran,

I am not sure about your knowledge in Vedas and Upanishads. I went to Veda Patasala more than 15 years. I know the inner meaning of
ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.

I am very sorry to say that the message in the box is totally misleading the people. in future, please do not mislead the people.

Whatever is man made, there is a system to be adopted, under the rules of Vedas for sanathana dharma adopters, and in respect of other religions they have also some fundamental rulings to adopt without giving room for unsystematic religious functions and also to avoid the failure of rhythms of old ones, in regard to reliigiouns, and hence the Maha periyava had adopted the precedents in regard to giving theertham.

All the sambrathayam are man made to follow a way rules. please see the content. Appreciate the author on publishing the articles on "Mahaperiyavar" which not been known to others.
Sambo Shakara
Hara Hara Shankara

Some of the sambrathayam are man made. Mahaperiyava could have given thirtham to all whether they crosses the ocean or not. No good explanation is given here.

ஹர ஹர ஷன்கர
ஹர ஹர ஷன்கர
ஹர ஹர ஷன்கர

Displaying 1 - 7 of 7
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook