Latest News
Published on :30-11--0001 06:00 AM
30 வகை சூப்பர் ரெசிபி
30 வகை சூப்பர் ரெசிபி 'எனக்கு சுகர் இருக்கு’ என்று 20,  25 வயதினர்கூட சர்வசாதாரணமாக டிஸ்கஸ் செய்யும் 'ஸ்வீட் (?) யுகம்' இது! ''பிரச்னைக்குத் தீர்வு... சரியான உணவு, தேவையான உடற்பயிற்சி இவற்றில்தான் இருக்கிறது'' என்பதுதான் டாக்டர்களின் ஏகமனதான அட்வைஸ்! 'சுகர் பிராப்ளம்' வராமலிருக்க... பிரச்னை வரும் நிலையில் இருந்தால், தடுத்து நிறுத்த... ஏற்கெனவே வந்திருந்தால், கட்டுக்குள் வைத்திருக்க... 30 வகை 'சூப்பர் ரெசிபி’களை உங்களுக்கு பரிவுடன் பரிந்துரைக்கிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர். ''சோயாபீன்ஸ், ஓட்ஸ், வேப்பம்பூ, நெல்லிக்காய், கீரை போன்றவற்றை பயன்படுத்தி சுவையான, சத்துமிக்க அயிட்டங்களை கொடுத்துள்ளேன். செய்து பாருங்கள்... குடும்ப நலம் பேணுங்கள்'' என்று அழைப்பு விடுக்கும் தீபாவின் ரெசிபிகளை, கண்கவரும் விதத்தில் அலங்கரித்துஇருக்கிறார் 'செஃப்’ ரஜினி. டில் கிரீன்ஸ் பாத் தேவையானவை: கோதுமை ரவை: ஒரு கப், வெந்தயக்கீரை - ஒரு கட்டு (சிறியது), கேரட் துருவல், கோஸ் துருவல் - தேவையான அளவு,  வெங்காயம். . .

COMMENT(S): 15

எல்லாத்துலையும் எண்ணெய் உபயோகிக்கப்பட்டிருக்கே....சுகர் போய் கொலஸ்ட்ரால் வந்துடுமோ....

each and every items very nice.thanks to uma.chef rajini's decoration is very superb.

mamaaaaaa super da

சர்க்கரை வியாதிக்காரர்கள் கஞ்சி குடித்தால், அவர்களது சர்க்கரை அளவு ரத்தத்தில் உடனடியாக ஏறி இறங்கும். அதனால் கஞ்சியாக இல்லாமல், சிறிது கட்டியாக, ஸ்பூனால் எடுத்து சாப்பிடுவது போல் இருக்கவேண்டும்

டில் கிரீன்ஸ் பாத் - கோதுமை ரவை உப்மா, வீட் பால்ஸ்-கோதுமை மா உருண்டை, ஓட்ஸ் பகாளாபாத் - தயிர் ஓட்ஸ், இப்படியும் சொல்லலாம்ல? மனுசன போட்டு பாட படுத்துறிங்கப்பா. அதுசரி இந்த சாலட்- இதுக்கு தமிழ்ல என்ன சொல்லலாம்? பச்சை பாசிப்பருப்பு தாளிச்சானு சொல்லிடலாமா?

mmmmmm very nice thanks

Very useful this week....way to go......

nice

I love it.!

இந்த முறை சமையல் குறிப்புகள் அருமையா இருக்கு.

போன வாரம் செய்த மின்னூட்டங்களுக்கு ஒரளவு பயன் இருக்கிறது போல இருக்கிறதே...இந்த முறை தேவலாம் போல இருக்கிறது

for spinach omelet instead of kadalai mavu use a beaten egg - add some mushroom slices - will turn out very good.

இந்த வாரம், சுகர் இருப்பவர்கள் மட்டும் இல்லை,மற்றவர்களுக்கும்,ஏற்ற சிறந்த சத்தான உணவு முறைகள்...முக்கியமாக எண்ணை அதிகம் இல்லா உணவுகள்.....நன்றி தீபா

I have tried few items. It is very nice

இந்த வாரம் சூப்பர் உணவுகள், ஆனால் இதில் குறிப்பிட்டு உள்ள பாதி பொருட்கள் வெளிநாடுகளில் கிடைப்பது இல்லையே

Displaying 1 - 15 of 15
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 27 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook