Latest News
Published on :30-11--0001 06:00 AM
என்கவுன்டருக்குப் பின்னால் தி.மு.க. பிரமுகர்?
என்கவுன்டருக்குப் பின்னால் தி.மு.க. பிரமுகர்? சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டர் பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் அடுத்த அதிரடி. இந்த என்கவுன்டருக்குப் பின்புலமாக இருந்தது தி.மு.க. பிரமுகர் என்பதுதான் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி.    கடந்த 12-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு லாட்ஜில் புகுந்தது போலீஸ் டீம். அங்கே தனது கூட்டாளிகள் சிலருடன் தங்கி இருந்தான், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இந்தக் கும்பலை கைது செய்யத் திட்டமிட்டு வளைத்ததுதான் என்கவுன்டரில் முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.  'ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கதிரவன் என்பவர், 'ஒரு தி.மு.க. பிரமுகரின் தூண்டுதலின் பேரில் தன்னை சிலர் கடத்தி, பணத்தையும் நகையையும் பிடுங்கிக் கொண்டதாக’ மதுரை எஸ்.பி-யான அஸ்ரா கர்க்கிடம் புகார் கொடுத்தார். இதை விசாரணை செய்தபோது, வரிச்சியூர் செல்வம் கோஷ்டி இதில் சம்பந்தப்பட்டு இருப்பது. . .

COMMENT(S): 12

ஜெயலலிதா ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஒரே தீபாவளி துப்பாக்கி தோட்டாத்தான். பரமக்குடி துப்பாக்கி சூடு, என்கவுன்டர் திண்டுக்கல், கிருஷ்னகிரி...அப்படி இப்படின்னு நிறைய துப்பாக்கி சத்தம் நிறைய கேட்க தொடங்கிவிட்டது. வாழ்க துப்பாக்கி போலிஸ் கலாச்சாரம்.

நாசமாப்போன திமுக காரனுங்க விடுதலைப்புலிகளை கொல்ல இந்தியாவில் இருந்து அனுப்பின துப்பாக்கிகளை மொத்த விலைக்கு வாங்கி இப்போ கிரிமினல் மனிதர்களுக்கு சப்ளை பண்ணுகிறார்களாமே.

முன்னாடியெல்லாம், துப்பாக்கியை எல்லாம் சினிமாவில் தான் பார்ப்போம்... இப்போல்லாம் கொள்ளைக்காரனும் வச்சிருக்கான், போலீஸும் எடுத்துக் காட்டுது....

துப்பாக்கி லைசன்ஸை எல்லாருக்கும் வழங்கி, துப்பாக்கி விற்கும் கடைகள் முளைத்தாலும் ஆச்சரியமில்லை.

அழகிரியின் அன்பு தோழர் வரிச்சியூரார் இப்பொழுது சிறைக்கு சென்று பாதுகாப்பாக இருந்து கொள்வார்... அடுத்து ஒரு வேளை திமுக ஆட்சி வந்து விட்டால், தியாகியாய் வெளியே வந்து, அடாவடித்தனம் செய்து பல பேரை போட்டு தள்ளுவார்....

What is this Stupid Question...Does Police need Guns????Of course they do....Yes I agree more tight controls and sometimes there will be collateral damage...Those should be dealt with on a case by case basis. when police men are severly punished for wrongful misdeeds they will fear doing such things

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்.... இவரையும் போலீஸ் என்கவுண்டர் செய்திருக்க வேண்டும்.

காவல் துறை கையில் துப்பாக்கி வச்சுக்காம, கமண்டலத்தை வச்சுக்கச் சொல்றீங்களா... ?

திருச்சிக்காரரே... எப்படி இந்த நாசமாப் போன் புலிகள் சப்போர்ட் பண்ணி புழாங்கிதம் அடைந்தோமோ அப்பவே துப்பாக்கியும் வந்திருச்சு...

கையில் துப்பாக்கியுடன் காவல்துறை ஆட்சி செய்வது நல்லதுதானா --- வேற வழியில்லை...

Displaying 1 - 9 of 9
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 21 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook