Latest News
  • Bookmark
  • Print
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்! சதாசர்வ காலமும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் மன்னன்தான் அவன்! நெற்றியில் திருநீற்றுப்பட்டை துலங்க, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்தபடி, 'இந்தத் தேசத்தைக் காப்பது தென்னாடுடைய சிவனார்தான்! நான் வெறும் கருவி மாத்திரமே...’ என்று அமைச்சர்களிடமும் சுற்றத்தாரிடனும் சொல்லிக் கொண்டிருப்பவன். அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில், சிவாலயங்களை எழுப்புவதையே கடமையெனக் கொண்டு வாழ்ந்து வந்தான். ஆனால் சமீபகாலமாக, அவனுக் குள் ஓர் எண்ணம்... 'ஹரியும் சிவனும் ஒண்ணு’ என்று சொல்லியிருக் கிறார்கள் பெரியோர். அப்படியெனில், ஹரியையும் வணங்குவதுதானே சரியானது என்று நினைத்தான். சிவனடியாராக இருந்தாலும் திருமாலையும் வணங்குவது என முடிவு செய்தான். சைவமும் வைணவமும் தனித்திருக்கலாகாது என நினைத்தபடி, வைணவக் கோயில்களின் திருப்பணிகளுக்கும் நித்தியப்படி பூஜைகளுக்கும் ஏராள மான நிதிகளை வாரி வழங்கினான். அந்த மன்னன், தென்காசி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அங்கிருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து தென்காசிக்குமாக அடிக்கடி வந்து செல்வான். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து,. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook