Latest News
Published on :30-11--0001 06:00 AM
இனி எல்லாம் நலமே!

 

COMMENT(S): 34

அன்பிற்கினிய என் ப்ரிய எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் விரைவில் குணமாகி ஆரோக்யமாக வாழ, எல்லாம் வல்ல ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - பரக்கத்துல்லா, கோவை.

When I saw Balakumaran's photo and the title 'Inee ellam sugamay'. I thought Bala is starting a new write up. I was eager to open this page. But I am sorry now to hear he is not well.

Bala Sir, May God be with you and all our prayers be with you. You will live a long life with good health and write many more good things as you have done always.

தந்தை காப்பாற்றுவார். கவலை வேண்டாம்

பாலகுமாரன் ஐயா, நீங்கள் சுவாசம் சீராகி நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

திரு பாலகுமாரன் அவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

கனடா

திரு பாலகுமாரன் அவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் --- ப்ரியா

bala sir, you are my guru. All my prayers are with you. Let us hear the good news that you are alright.

எழுத்து சித்தர் பாலகுமரன் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் மனமார ப்ரார்திக்கிறேன்.

Bala Sir ! You will be alright Soon...

Numerous hearts are praying for you.

Balakumaran sir, get well soon...may the guru's blessings be with you all the time...

Bala, please get well. You are capable of this. God is on your side and we all are on god's side.

விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

I wish you a speedy recovery Mr.Balakumaran. You will should live long and be a guide to many youngsters

our sincere prayers for sri.Balakumaran to Lord DHANVANTHARI,who has AMIRTHA KALASAM in his hand.

விரைவில் குணமடைந்து இயல்புக்கு திரும்ப எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்.,

You showed us the way to live. We definitely pray for you. Get well soon and lead us for better living. Sivaraman Guduvancherry

Get well soon

ஆலனை, மாலனை, நூலனை, வேழனை
வேலனை, சக்தி விகடனை -பால
குமாரன் குணமாக கும்பிடுகிறேன்,எந்தன்
நமாமி, எல்லாம் நலம்....க்ரேஸி மோகன்....

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

அவர்தம் அற்புத குருவான கோடி ஸ்வாமிகளின் அருளால் மிக விரைவில் நலம் பெற்று எழுதிக்குவிக்கவேண்டுமென வேண்டுகிறேன்.

விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ராம்சுரத்குமர் நிச்சயமாக பாலகுமாரை காப்பார்.

திரு பாலகுமாரன் அவர்கள் விரைவில் நலம் பெற்று மீண்டும் ஆன்மீகப் பணியிலும் எழுத்துப் பணியிலும் பரிமளிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்!

என் இனிய சினேகிதத்திற்கு என அழகு தமிழில் கடிதம் எழுத சொல்லிக் கொடுத்த என் ஆசானே, வாழ்க்கையில் எவ்வாறு வாழ்வது என்று அன்பு புகட்டிய அப்பனே,
தினமும் பிரார்த்திக்கிறேன். நீங்கள் மீண்டு வருவீர்கள். இன்னும் பல சோழ காவியம் படைப்பீர்கள்.

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

 Displaying 1 - 25 of 33
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook