Latest News
  • Bookmark
  • Print
செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!
செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்! புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது தேனிமலை கிராமம். புதுக்கோட்டை தொண்டமான் அரச குடும்பத்தாரால் கட்டப்பட்ட அழகிய முருகன் கோயில் இங்குதான் உள்ளது. சிறிய கிராமத்தில், சிறியதொரு மலையில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் தந்துகொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் - ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும் பெண்களும்  தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில், ஓரை காலத்தில் இங்கு வந்து, ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு, மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும் என்கின்றனர் பக்தர்கள். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல் முதலான. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 03 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook