Latest News
Published on :30-11--0001 06:00 AM
ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?
ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை? 'நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துல இருந்து பேசுறோம். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை வெச்சிக்கிட்டு மக்களை ஏமாத்துறாங்க... விசாரிங்க’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது. புகார் சொல்லியிருந்த ராசிபுரத்தைச் சேர்ந்த புகழேந்தியை முதலில் சந்தித்தோம். ''சில மாதங்களுக்கு முன்பு 'நண்பர்கள் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்தது. '10,865 ரூபாய் கட்டி வேலைக்குச் சேர்ந்தால், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். கல்வித் தகுதி, வயது வரம்பு எதுவும் தேவை இல்லை’ என்று இருந்தது. நானும் ஆசையுடன் அங்கே போனேன். வாரத்தில் மூன்று நாட்கள் ஃபீல்ட் வொர்க். கிராமம் கிராமமாகச் சென்று ஏழைக் குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்திக்க வேண்டும்.  'உங்கள் கிராமத்தில் தினமும் டியூஷன் எடுப்போம். ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கு மெடிக்கல் செக்கப் செய்வோம்.  ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித் தொகையாக 1,000 ரூபாய் கொடுப்போம். சினிமாவில் சேர ஆசைப்படுபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச். . .

COMMENT(S): 9

சினிமாவில் சேர ஆசைப்படுபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவோம்’

Another Multi Level Marketing scam - like Amway! So already, about Rs. 15 lakhs have been collected through these idiots.. Great job Kannan...cheat as much as you can from these idiots! Some one has to teach lessons to people like you and Nithi...

அந்த டிரஸ்ட் ஓனரோட செல்போன் ஆஃப் பண்ணியே இருக்குது. விசாரிச்சுட்டு இருக்கோம். சரி, விகடன் மட்டும் எப்படி விசாரித்தது இன்ஸ்பெக்டர்?

நல்லதொரு திட்டம். புதுசு புதுசா ஆரம்பிக்கிறாங்கப்பா. 365 ரூபாய் கொடுத்தால் மாதம் ஒரு முறை மெடிக்கல் செக்கப், இலவச ட்யூஷன் சென்டர் வகுப்புகள் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்கள். 1007 குழந்தைகளுக்கும் வேலை டெபாசிட் கட்டனமும் சேர்த்து 5 லட்ச ரூபாய் ஸ்வாஹா. மேலும் இதில் கண்ணனின் புத்திசாலித்தனம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட தனி நபர் எவரும் 1000 ரூபாய்க்கு மேல் இழக்கவில்லை. அதனால் 1000 ரூபாய்க்காக போலீஸ் கோர்ட் என்று செல்ல மாட்டார்கள். இவன விடுங்க. ஈமூ கோழிக்காரர்களைப் பிடியுங்கள். கோடிக்கணக்கில் அடித்திருக்கிறார்கள்.

அறக்கட்டளை என்கிற பெயரில், வெளிநாடுகளில் நம்மாளுகளை பிச்சைக்காரர்களாக கேவலப்படுத்தி துட்டு வாங்குவதை "சேவை மனப்பான்மை" என்று நியாயப்படுத்துவது நல்லதா???

>>அந்த டிரஸ்ட் ஓனரோட செல்போன் ஆஃப் பண்ணியே இருக்குது<< ஆமா, செல்போன் ஆப் ஆகியிருதா அவனை நேர்ல போய் பார்க்க முடியாதா? ஒருத்தர் பிராடு பண்றான்னு புகார் குடுத்தா செல்போன் ஆப் ஆகி இருக்காம். விட்டா குற்றவாளிங்க எல்லாம் ஸ்டேசனுக்கு வந்து ஆஜராகனும்னு சொல்விங்க போலயே.

"செல்ஃபோன் ஆஃப் பண்ணியே இருக்கு, விசாரிப்போம்" - இந்தியா எவ்வளவு முன்னேறி இருக்கு பாருங்க. எதுவானாலும் செல்ஃபோனிலேயே விசாரிச்சு கேஸ் போட்டுடராங்க. ஆனா வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமா பதில் சொல்ல கோர்ட் மட்டும் ஒத்துக்க மாட்டேஙகுது. அவங்க மட்டும் இன்னும் முன்னேறல.

யப்பா... பேசாம ஒரு காலேஜ் ஆரம்பிங்கய்யா... எப்படி எல்லாம் ஏமாத்தலாமென்று... வெளி நாட்டிலிருந்தெல்லாம் படிக்க வருவார்கள்.

Displaying 1 - 8 of 8
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 25 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook