Latest News
Published on :30-11--0001 06:00 AM
Money...Money...Money...
Money...Money...Money...பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் கிராமத்து வாசகி ஒருவர் தொலைபேசினார் எனக்கு. 13.3.2012 தேதியிட்ட இதழின் 'Money... Money... Money ’ தொடரில், தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றி எழுதியிருந்த சேப்டர் குறித்துப் பேசியவர், 'நாங்க தங்கத்தில் முதலீடு செய்ய தங்க காயின்களாத்தான் வாங்கி வெச்சுருக்கோம். ஆனா, அதை விற்கும்போதோ... நகையா மாற்றும்போதோ சேதாரம், செய்கூலினு ஏகப்பட்ட பணம் போயிடுது. நீங்க எழுதின பேப்பர் தங்கத்தைப் பத்திப் படிச்சோம். எங்க கிராமத்துல பல பெண்கள் பேப்பர் தங்கத்துல முதலீடு செய்ய இருக்கோம். இன்னும் விவரமா அதைப் பத்திச் சொல்லுங்களேன்!’ என அன்பான வேண்டுகோள் விடுத்தார். நகரத்தில் உள்ள பெண்களுக்கே 'பேப்பர் கோல்டு’ போன்ற வார்த்தைகள் எல்லாம் அந்நியமாக இருக்க, அழைத்த அந்த கிராமத்து வாசகியும் அவர் தோழிகளும் இணையம், புரோக்கிங் நிறுவனம், யூனிட் தங்கம் என பலவற்றைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தது, ஆச்சர்யமும் சந்தோஷமும் அளித்தது. அவர்களைப் போலவே கடிதம் மற்றும். . .

COMMENT(S): 3

My Doubt is how it clearly differ between Paper Gold and Buying a gold coin. If i have a paper gold, while making a jewellary i need to pay making charges and wastage?

Believe, online also we can do this without agent or broker. Online is so better.

வாங்கி வைக்கும் தங்கத்தில் செய் கூலி சேதாரம் என்று,தண்டம் கொடுப்பதை விட,இந்த பேப்பர் தங்க முதலீடு சிறந்ததாகத்தான் இருக்கிறது,மேலும் எளிமையாக புரியும் படி கூறி இருக்கீறிர்கள்.......

Displaying 1 - 3 of 3
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook